Police Recruitment

இரு வேறு வீடுகளில் 10 பவுன் தங்க நகை திருட்டு

இரு வேறு வீடுகளில் 10 பவுன் தங்க நகை திருட்டு மதுரை நாகமலை புதுக்கோட்டையில் இரு வேறு வீடுகளில் 10 பவுன் தங்க நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை ராம்கோ நகரை சேர்ந்த கவர்தீன் மகன் முகமது ஹீசைன்47/24 என்பவர் மதுரையில் உள்ள மருத்துவ ஆய்வக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சுற்றுலாவுக்கு சென்று விட்டு நேற்று முன் தினம் வீடு திரும்பினார்..அப்போது வீட்டின் முன் பக்க […]

Police Recruitment

திருச்சி மாநகரில் கொலை முயற்சி செய்த இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரில் கொலை முயற்சி செய்த இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது திருச்சி மாநகரில் கடந்த 03.05.2024-ந்தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இ.பி ரோடு, மதுரை மைதானம் அருகில் நடந்து சென்ற ஒருவரை பின் தொடர்ந்து வந்த மூன்று நபர்கள் ஆபாசமாக திட்டியும், கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட தாராநல்லூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து […]

Police Recruitment

மதுரையில் கைதி தப்பி ஓட்டம்

மதுரையில் கைதி தப்பி ஓட்டம் மதுரையில் மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடினார். மதுரை எஸ். எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த தீபன் வயது (25)உட்பட இருவர் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். நீதிமன்றம் விடுமுறை என்பதால் இருவரையும் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர் படுத்த எஸ்.எஸ் காலனி போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரின் பிடியிலிருந்து […]

Police Recruitment

மதுரை மாவட்டத்தில் அலைபேசி பறித்த சிறுவர்கள் கைது

மதுரை மாவட்டத்தில் அலைபேசி பறித்த சிறுவர்கள் கைது திருமங்கலம் மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் நல்லு குமார் வயது (34) கப்பலூர் சிட்கோவில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கூத்தியார் குண்டு பஸ் ஸ்டாப்பில் இறங்கி தனது நிறுவனத்திற்கு நடந்து சென்றார். இவரை பின்தொடர்ந்த இரண்டு சிறுவர்கள் கத்தி முனையில் அவரை மிரட்டினர். அவரிடமிருந்து ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை பறித்து தப்பினர். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் […]

Police Recruitment

மது கடத்தியவர் கைது

மது கடத்தியவர் கைது திருமங்கலம் குதிரை சாரி குளம் பகுதி நான்கு வழிச்சாலையில் நேற்று திருமங்கலம் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக டூவீலரில் வந்த மதுரை சுந்தரராஜபுரம் செல்வகுமார் வயது (45) என்பவரிடம் சோதனையிட்டனர். அவர் 140 மது பாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் டூவீலர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவருக்கு பாட்டில்கள் சப்ளை செய்த விஜயபாண்டி என்பவரை தேடி வருகின்றனர்.

Police Recruitment

கஞ்சா விற்றவர்கள் கைது

கஞ்சா விற்றவர்கள் கைது வேலூர் சுக்காம்பட்டி பகுதியில் எஸ்.ஐ ரமேஷ்பாபு ரோந்து சென்றபோது கஞ்சா சூரக்குண்டு கணேசன் வயது (29) கருப்புசாமி வயது (21) கைது செய்து 275 கிராம் கஞ்சா ரூ. 2,260 இரண்டு அலைபேசிகள் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தார்.

Police Recruitment

டாக்டரிடம் ரூ. 20 லட்சம் மோசடி

டாக்டரிடம் ரூ. 20 லட்சம் மோசடி மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தை சேர்ந்தவர் ராஜகோபால் வயது (79) குழந்தைகள் நல டாக்டர் இவரது மருத்துவமனைக்கு தேனி ரோட்டை சேர்ந்த சங்கர் மனோகரன் 10 ஆண்டுகளாக மருந்துகள் சப்ளை செய்தார். டாக்டரிடம் வியாபாரத்தை பெருக்கவும் குடும்ப செலவுக்காக ரூபாய் 20 லட்சம் கடன் பெற்றார். ஓராண்டுக்கும் மேலாக கடனை திருப்பித் தரவில்லை. அந்த தொகைக்காக டாக்டரிடம் காசோலை வழங்கினார். அதுவும் வங்கியில் பணம் இன்றி திரும்பியது. இதுகுறித்து கேட்ட டாக்டரை […]

Police Recruitment

மனைவி கொலை கணவர் வெறி செயல்

மனைவி கொலை கணவர் வெறி செயல் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் கோணக்கரையை சேர்ந்தவர் சிவக்குமார் வயது (55) இவரது மனைவி செங்கொடி வயது (43) இவர்களுக்கு திருமணம் ஆகி 24 ஆண்டுகள் ஆகிறது காச நோயால் பாதிக்கப்பட்ட சிவக்குமார் வீட்டில் இருந்து வருகிறார். மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் தம்பதியிடையே வழக்கம்போல் தகராறு நடந்தது ஆத்திரமடைந்த சிவக்குமார் செங்கொடியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை […]