காரை நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கிய திருச்சி சப்-இன்ஸ்பெக்டரின் ஐந்து பவுன் சங்கிலி திருட்டு திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ் வயது 54, இவர் கடந்த 24ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தனது நண்பர்கள் குறிஞ்சி செல்வம் சதீஷ்குமார் ஆகியவுடன் காரில்திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார் ப்போது கருடபெட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்த போது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே படுத்து மூவரும் அயர்ந்து […]
Day: June 26, 2024
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை இரும்புப் பாதை காவலர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை இரும்புப் பாதை காவலர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு 26.06.2024 ம் தேதியன்று பகல் 13.00 மணிக்குதிருவான்மியூர் இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்டசிந்தாதிரிப்பேட்டைபகுதி ,மற்றும் மின்சார இரயிலில் பயணம் செய்யும் இரயில் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும்போதை ஒழிப்பு சம்பந்தமாகIRP Egmore , IPF Beach, IPF/MylaporeGRP திருவான்மையூர் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள்,RPF ஊழியர்கள் ஆகியோர் இணைந்து சர்வதேச போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு செய்தனர்
சென்னையில் திருடுபோன வாகனங்களைக் கண்டுபிடிக்க புதிய உக்தி!
சென்னையில் திருடுபோன வாகனங்களைக் கண்டுபிடிக்க புதிய உக்தி! வாகன திருட்டைக் கண்டுபிடிக்க சென்னை காவல்துறைக்கு புதிய உக்தி ஒன்று கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.ஒருங்கிணைக்கப்பட்ட வாகன கண்காணிப்பு அமைப்பு மூலம், காணாமல் போன வாகனத்தின் பதிவு எண்ணை தரவுகளில் சேர்த்துவிட்டால், தொடர்ந்து சென்னையில் 28 பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம், அந்த வாகனம் எந்த இடத்தில் கடந்து சென்றாலும் உடனடியாக காவல்துறை வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தானாகவே தகவல் சென்றுவிடும் வகையில் தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த […]
மதுரை மாநகரில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோரின் கல்லூரியில் பயிலும் குழந்தைகளுக்கு 2022-2023க்கான சிறப்பு கல்வி உதவித்தொகையை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்.
மதுரை மாநகரில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோரின் கல்லூரியில் பயிலும் குழந்தைகளுக்கு 2022-2023க்கான சிறப்பு கல்வி உதவித்தொகையை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார். 22.06.2024 அன்று மதுரை மாநகரில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களின் குழந்தைகள் 134 பேருக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்களால் 2022-2023 ஆண்டிற்கு தமிழ்நாடு காவலர் நிதியிலிருந்து […]