19 ஆண்டுகளாக சுற்றுச்சூழலை காக்க போராடும் ‘ஆணி மனிதன்’ சுபாஷ் சீனிவாசன் – சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களின் சேவை நமது மதுரையில் நமக்கு தேவையான சுத்தமான காற்று, நிழல், கனிகள், போன்றவற்றைத் தரும் மரங்களை ஆணிகளால் குத்தி காயப்படுத்தி மனிதன் விளம்பரம் தேடுவது தொடர்கிறது இந்த மரங்களுக்கும் மனம் உண்டு, உணர்வுகள் உண்டு என அதில் அடித்துள்ள ஆணிகளை அகற்றி விடுவதே தன் கடமையாக செய்து வருகிறார் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ ., […]
Day: June 23, 2024
மானாமதுரை அருகே சாராய ஊரல், ஐந்து பேர் கைது
மானாமதுரை அருகே சாராய ஊரல், ஐந்து பேர் கைது சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள ஏ. விளாக்குளத்தில் சாராய ஊரல் போடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து டி.எஸ்.பி., கண்ணன், இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன், எஸ்.ஐ., பூபதி ராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்த பொழுது ஒரு பாழடைந்த வீட்டில் 55 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டிருப்பது கண்டுபிடிக்ப்பட்டது உடனே அதை கீழே கொட்டி அழித்தனர் இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் […]
காவல்துறை கண்காணிப்பு அதிகாரியாக இருந்தவர் தலைமைக் காவலராக பதவியிறக்கம்!
காவல்துறை கண்காணிப்பு அதிகாரியாக இருந்தவர் தலைமைக் காவலராக பதவியிறக்கம்! காவல்துறை உயரதிகாரியாக இருந்தவர் தலைமைக் காவலராக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.கிருபா சங்கர் கனௌஜியா என்பவர், உத்தரப் பிரதேசத்தின் முன்னாவ் மாவட்டத்தின் காவல்துறை இணைக் கண்காணிப்பாளராக இருந்தார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலையில் குடும்ப காரணங்களை சுட்டிக்காட்டி விடுப்பு எடுத்திருந்தார்.ஆனால், விடுப்பு எடுத்த கிருபா சங்கர் வீட்டிற்கு செல்லாமல் வேறொரு பெண் காவலருடன் கான்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். விடுதிக்கு சென்றபின், தன்னுடைய மொபைல் போனை […]
மதுரையில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக மக்கள் புகார் அளிக்கலாம்: ஆட்சியர் அறிவிப்பு!!
மதுரையில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக மக்கள் புகார் அளிக்கலாம்: ஆட்சியர் அறிவிப்பு!! மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண்: 10581 காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 100 , மாநகர காவல் வாட்ஸ்அப் எண்: 8300021100 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராயம் தொடர்பாக புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
கள்ளச்சாரயா வியாபாரிகள் மீது கொலை வழக்கு பதிவு
கள்ளச்சாரயா வியாபாரிகள் மீது கொலை வழக்கு பதிவு கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் வயது 55, வீராசாமி வயது 40, வீரமுத்து வயது 33,.இவர்கள் ஜூன் 18 ல் அதே பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்தனர். அவர்களில் கண்ணன் ஜூன் 19ஆம் தேதியும், வீரச்சாமி ஜூன் 20ம் தேதியும் அவரவர் வீடுகளில் இறந்தனர். வீரமுத்து சேலம் அரசு மருத்துவமனையில் இறந்தார். கண்ணன் மகன் மணிகண்டனின் புகாரின்படி கச்சிராயபாளையம் போலீசார், உயிரிழப்பு ஏற்படும் […]