மதுரை மாவட்டம் போதைப் பொருள்தடுப்பு விழிப்புணர்வுகருத்தரங்கம் மதுரை மாநகர காவல் துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன்,இ.கா.ப. அவர்கள் தலைமையில் சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் ஜூலை 4 ஆம் தேதி மாலை நடைபெற்றது. மதுரை மாநகரில் உள்ள மருந்து நிறுவனம், மருந்து கடைகள் மற்றும் கூரியர் /பார்சல், சேவை நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்றனர்.நிகழ்வில் போதைப் பொருள்களின் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அவற்றின் […]
Day: July 6, 2024
மதுரை முப்பெரும் சட்டத் திற்குஎதிர்ப்புதெரிவித்து
திமுக வழக்கறிஞர் அணி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு ஐந்தாம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் மதுரை முப்பெரும் சட்டத் திற்குஎதிர்ப்புதெரிவித்துதிமுக வழக்கறிஞர் அணி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு ஐந்தாம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம். ஜூலை 1ஆம்தேதி முதல் மத்திய அரசு கொண்டு வந்த முப்பெரும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்ற விளக்கம் முன்பு மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஜூலை 1ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை பல்வேறு ஆர்ப்பாட்டம் […]
தாராபுரத்தில்,யானை தந்தம் & மான் கொம்பு விற்பனைக்கு கடத்தி சென்ற போது, வனசரக துறையினரிடம் சம்பவ இடத்தில் கையும் களவுமாக சிக்கினர்.
இதில் நான்கு பேர் அதிரடி கைது..
தாராபுரத்தில்,யானை தந்தம் & மான் கொம்பு விற்பனைக்கு கடத்தி சென்ற போது, வனசரக துறையினரிடம் சம்பவ இடத்தில் கையும் களவுமாக சிக்கினர்.இதில் நான்கு பேர் அதிரடி கைது.. தாராபுரம், ஜூலை 06- திருப்பூர் மாவட்டம் காங்கயம் வனசரகத்திற்கு உட்பட்ட காங்கயம்,தாராபுரம் போன்ற பகுதிக்கு உட்பட்ட, உடுமலை புறவழி சாலையில் யானைத் தந்தம் மான் கொம்பு போன்ற பொருட்களை கடத்தி செல்வதாக காங்கேயம் வனசரகர்க்கு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் அளிக்கப்பட்டது,தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற காங்கேயம் வனசரகர் […]