மதுரையில் ஏடிஎம் திருடன் கைது மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, திருமங்கலம் டவுன் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் ATM-ல் பணம் எடுக்க சென்ற நபரிடம் அங்கிருந்த நபர் ஒருவர் உதவி செய்வது போல் நடித்து ஏமாற்றி அவரிடமிருந்து ATM கார்டை பெற்று அதற்கு பதிலாக வேறு ஒரு ATM கார்டு கொடுத்து பின்னர் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துள்ளார். இதை அறிந்த புகார்தாரர் கொடுத்த புகார் மனு அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு […]
Day: June 5, 2025
தர்மபுரியில்
கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தர்மபுரியில்கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வரும் அலுவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார். அதேபோன்று நேற்று தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் ஸ்ரீவிஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் வாகன […]