Police Department News

மதுரை யாதவ் பெண்கள் கலை கல்லூரி மாணவிகளுக்குவழிப்பணர்வு.

மதுரை யாதவ் பெண்கள் கலை கல்லூரி மாணவிகளுக்குவழிப்பணர்வு. சாலை பாதுகாப்பில் மாணவர்களின் சமுதாய கடமை எனும் தலைப்பில் மாநகர் நகர் போக்குவரத்து காவல் இணை ஆணையர் விழிப்புணர்வு*திரு. ஆறுமுகச்சாமி அவர்களால் போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.. உடன் தல்லாகுளம் போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ் மற்றும் சார்பு ஆய்வாளர் சின்னகருத்தபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Police Department News

மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் விழிப்புணர்வு.

மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் விழிப்புணர்வு. சாலை பாதுகாப்பில் மாணவர்களின் சமுதாய கடமை எனும் தலைப்பில் மாநகர் நகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. அ. திருமலைகுமார் அவர்களால் போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது… தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர் அ. தங்கமணி.. கல்லூரி வணிகவியல் துறை தலைவர் திரு. இ. நாகராஜன் ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்

Police Department News

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் பேருந்தில் பாதுகாப்பான பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் பேருந்தில் பாதுகாப்பான பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் தமிழகத்தில் சில தினங்களாக பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே பயணிப்பது மற்றும் பொது இடங்களில் சண்டையிடுவது போன்ற தகாத செயல்களில் சில மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதை தவிர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் ஆசிரியர்களை மதித்தல் மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. […]