மதுரையில் தூய்மை பணியாளர்களின் பணியிட மாற்றத்தை கண்டித்து ஆர்பாட்டம் மதுரை மாநகராட்சியில் ஒரே வார்டில் பல ஆண்டுகளாக பணியாற்றும் துாய்மை பணியாளர்களை பணியிடம் மாற்றம் செய்வதைக் கண்டித்து, சுப்பிரமணியபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களின் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரியும், கந்த மாதம் முதல் ரூபாய் 3000/-சம்பளத்தில் குறைப்பது தொடர்பாகவும் கடந்த ஒரு ஆண்டு காலமாக PFI பணம் போய் சேராத து தொடர்பாக, வார்ட்டு கவுன்சிலர்கள் வருகை […]