காரிமங்கலம் அருகே பூட்டி இருந்தால் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் கொள்ளை தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பொம்மஅள்ளி கிராமத்தில் நாகராஜ் என்பவரின் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து இந்த கொள்ளை சம்பவம் நடந்து இருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பாலக்கோடு டிஎஸ்பி தினகரன் தலைமையிலான போலீசார் குழு நேரில் சென்று கொள்ளையர்கள் விட்டுச் சென்றிருந்த தடயங்கள் கைப்பற்றி விசாரணை நடத்தினர் . வீட்டிலிருந்து சுமார் 20 பவுன் தங்க நகைகளுக்கு மேல் […]
Day: May 2, 2022
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் பேரூந்தில் பாதுகாப்பாண பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் பேரூந்தில் பாதுகாப்பாண பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை கீழவாசல் சென் மேரிஸ் பள்ளி மாணவர்களுக்கு.. சாலை பாதுகாப்பு, மற்றும் பேருந்தில் பாதுகாப்பாக பயணம் செய்வது தொடர்பான போக்குவரத்து விழிப்புணர்வு மதுரை தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்களால் வழங்கப்பட்டது இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மதுரை வில்லாபுரத்தில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து.
மதுரை வில்லாபுரத்தில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து. மதுரை போக்குவரத்து நகர் சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் அவர்களின் மனைவி தனமாலினி (வயது 43) இருவரும் இன்று காலை தங்களது இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது வில்லாபுரம் வெற்றி தியேட்டர் அருகில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர் அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்தின் பின் சக்கரம் தனமாலினி மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். […]