மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகுந்த சாரைப் பாம்பு லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர் மதுரை கலெக்டர் அலுவலகத்தின் சுற்றுப்புற பகுதிகளில் குப்பை கூளங்கள் அதிகம் தேங்கிக் கிடந்தன. இதையடுத்து அங்கு சுத்தம்- சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் அனீஸ் சேகர் உத்தரவிட்டார். இதன்படி மாநகராட்சி ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அங்கு பாழடைந்த கட்டடத்தின் அருகே குப்பை கூளங்களை அகற்றும் பணி இன்று காலை […]
Day: May 1, 2022
மதுரையில் ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்
மதுரையில் ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம் மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. மதுரை மாவட்டத்தில் 880 ரேரைஷன் கடைகள் உள்ளன. இதில் 920 க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தடை பட்டது மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கூட்டுறவு சங்க அணைத்து பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் […]