விருப்ப இடமாறுதல் பெற்ற மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயனை மதுரை ‘மிஸ்’ செய்யலாமா? விருப்ப இடமாறுதல் பெற்ற மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயனை மதுரை ‘மிஸ்’ செய்வது ஏன்?கா.ப.கார்த்திகேயன்மதுரை: மதுரை மாநகராட்சியின் 6-வது ஆணையாளராக மருத்துவரான கா.ப.கார்த்திகேயன் இருந்து வந்தார். இவர், தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கமிஷன் உறுப்பினர் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை தெற்கு மண்டல ஆணையாளராக இருந்த சிம்ரன்ஜீத் சிங்கொலோன் தற்போது மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கா.ப.கார்த்திகேயன், மதுரையின் […]
Day: May 31, 2022
ஆபரேஷன் 2.0.. கஞ்சா வழக்கில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்: போலிஸ் அதிரடி!
ஆபரேஷன் 2.0.. கஞ்சா வழக்கில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்: போலிஸ் அதிரடி! தென்மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட 494 கஞ்சா வழக்குகளில் 813 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு ஆபரேஷன் 2.0 திட்டத்தை செயல்படுத்தினார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையல், தென்மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட 494 கஞ்சா […]
மதுரை மாநகராட்சி யில் பணிபுரியும் அனைத்துப்பிரிவு தொழிலாளர்களின். “28அம்ச”. கோரிக்கைகளைமுன்வைத்து.
தொடர்வேலைநிறுத்த போராட்டம்.
மதுரை மாநகராட்சி யில் பணிபுரியும் அனைத்துப்பிரிவு தொழிலாளர்களின். “28அம்ச”. கோரிக்கைகளைமுன்வைத்து.தொடர்வேலைநிறுத்த போராட்டம். மதுரை மாநகராட்சியில் ஐந்துமண்டலங்களில் 100வார்டுகள் உள்ளது.இங்கு பணியாற்றும் 4500க்கும்மேற்பட்டதூய்மைப்பணியாளர்கள்மற்றும்1500பொறியியல்பிரிவுபணியாளர்கள்.தொடர்வேலைநிறுத்தபோராட்டத்தைஅறிவித்துள்ளனர்.தூய்மை பணி&குடிநீர்விநியோகபணிகளைபுறக்கணித்துஅவர்கள் போராட்டத்தில்ஈடுபட்டுவருகின்றனர்.மூன்று சங்கம் தலைமையில்போராட்டத்தில்ஆண்கள் சுமார் 700க்கும் மேற்பட்டவர் பெண்கள் 800 நபர்கள் சுமார் போராட்டத்தில்கலந்து கொண்டனர்.*கூட்டமைப்பு தொழிற்சங்களின்சார்பில்முன்வைக்கும்கோரிக்கைகள்சுகாதாரப்பிரிவும்கோரிக்கைகள்.*1)மாநகராட்சியில்பணிபுரிந்துவரும் தினகூலிதூய்மை பணியாளர்களைநிரந்தரமாக்கிடஉயர்நீதிமன்றம்(மதுரை கிளை) பிறப்பித்த ஆணையை உடனடியாக நடைமுறைபடுத்தவேண்டும். மேலும் தினக்கூலி பணியாளர்கள்அனைவரையும்நிரந்தரமாக்கிடஉடனேநடவடிக்கைஎடுக்கவேண்டும்.2)நிரந்தரதூய்மைபணியாளர்களுக்கு7வதுஊதியக்குழுநிலுவைத்தொகையைஉடனடியாகபெற்றுதரநடவடிக்கைஎடுக்கவேண்டும்.3)2006ல்பணியில்சேர்ந்ததொகுப்பூதியபணியாளர்களுக்குகாலமுறைசம்பளம்வழங்கவேண்டும்,பழைய பென்சன்திட்டத்தின்கீழ்கொண்டு வரவேண்டும்4)தமிழகஅரசுஅறிவித்தகொரோனகாலஊக்கத்தொகை,௹15000/=உடனடியாகபெற்றுதரவேண்டும்.5)தினகூலி /ஒப்பந்தம்பணியாளர்களுக்கு2021–2022ம்ஆண்டுக்கானதினசம்பளமாககுறைந்தபட்சஊதியக்குழுஅரசாணை62(2 D) ன்படி௹625.00வழங்கிடவேண்டும்.6)கருணைஅடிப்படையில்வாரிசுவேலைக்குபணியாணைவழங்கியதில்”விடுபட்டவர்களுக்கும்”பணியாணைவழங்கிடவேண்டும்.7)வார்டுகாவுன்சிலர்கள்வேலையைசெல்லிமிரட்டுவதை”தடுத்துநிறுத்தவேண்டும்.தூய்மைபணியாளர்கள்வருகைப்பதிவேட்டை,காவுன்சிலர்மேற்பார்வையாளர்கள்கைவிடவேண்டும்.8)வார்டுஊழியர்களைதன்னிச்சையாக”வார்டுவிட்டுவார்டுமாற்றம்செய்வதைஉடனேநிறுத்தவேண்டும்.வார்டுஅலுவலகத்தைகாவுன்சிலர்அலுவலகமாகமாற்றாதே!9)ஒப்பந்தபணியாளர்களின்சம்பளத்தில்பிடித்தம்செய்தஒராண்டுக்குமேலாகவழங்கப்பாடமல்உள்ளE. P. Fபணத்தைபெற்றுத்தரஉடனடியாகநடவடிக்கைஎடுக்கவேண்டும். இனிவரும்காலத்தில்P. Fஅலுவலகத்தில்பணம்கட்டுவதைமுறைப்படுத்தவேண்டும்.10)மாநகராட்சியில்அனைத்துப்பபிரிவுபணியாளர்கள்சம்பளத்தில்பிடித்தம்செய்தP.Fநிலுவைத்தொகையைஉடனடியாககிடைத்திடஏற்பாடுசெய்திடவேண்டும்.மேற்கண்ட28அம்சகோரிக்கைகளைநிறைவேற்றிதரமாநகராட்சிநிர்வாகத்திற்கு.தங்கள்உரியஅழுத்தமும்தலையீடுசெய்திடவேண்டுமாறுகூட்டமைப்புதொழிற்சங்களின்சார்பில்கேட்ட்கொள்கிறோம்.நல்லமுடிவைஎதிர்பார்க்கிறோம்.
மதுரை மாநகராட்சி மேயர் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்!
மதுரை மாநகராட்சி மேயர் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்! தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் மேயர் மீது புகார்மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மேயர் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது மதுரை மாநகராட்சியில் மேயர் முன்னிலையிலேயே எந்தவித பாதுகாப்பு உபகரணமுமின்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பணியாளர்களை ஈடுபடுத்திய விவகாரத்தில் மேயர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். மதுரை மாநகராட்சியின் மண்டலம் 3 இல் […]
மதுரை மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
மதுரை மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது மதுரை மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலக கட்டிடத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் 30.05.2022 மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டார்கள். இவ்விழாவில் மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.M. விக்னேஸ்வரன் அவர்கள், காவல் ஆய்வாளர் திருமதி. T.நாகதீபா, காவல் ஆய்வாளர் வாகனபிரிவு திரு,G. விஜயகாந்த் ஆயுதப்படை […]