தர்மபுரி மாவட்டம்பாப்பாரப்பட்டி அருகே அண்ணன் வெட்டிக்கொலை- அண்ணிக்கு சரமாரி அரிவாள் வெட்டு! செய்வினை வைத்து மாட்டைக் கொன்றதாகக் கூறி தம்பி வெறிச்செயல்! பாப்பாரப்பட்டி அருகே சக்கிலி நத்தம் கிராமத்தில் செய்வினை வைத்து தனது மாட்டை கொன்று விட்டதாக கூறி ஆத்திரத்தில் அண்ணனை வெட்டிக்கொலை செய்து அண்ணியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சக்கிலி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவரது மகன் வெங்கடேசன் வயது 45. கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் கோயமுத்தூர், ஈரோடு பகுதிகளில் […]