நாகப்பட்டினம் பட்டீஸ்வரன் காவல்நிலைய குற்ற வழக்கில் கைதிகளுக்கு இரட்டை ஆயுள் மற்றும் தூக்குத் தண்டனை பெற்றுத் தந்த சிறந்த புலனாய்விற்காக வேதாரண்யம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் K.முருகவேல் அவர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.டாக்டர் திரு C.சைலேந்திரபாபு.IPS அவர்கள் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்
Day: May 22, 2022
மதுரை மாநகர் காவல் ஆய்வாளர்கள் 10 பேர் அதிரடி பணியிட மாற்றம்!
மதுரை மாநகர் காவல் ஆய்வாளர்கள் 10 பேர் அதிரடி பணியிட மாற்றம்! மதுரை மாநகர தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் செல்லூர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், இங்கிருந்த இன்ஸ்பெக்டர் மாடசாமி தெப்பக்குளம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் தெப்பக்குளம் க்ரைம் இன்ஸ்பெக்டர் முகமது இத்திரிஸ் கரிமேடு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், புதூர் க்ரைம் இன்ஸ்பெக்டர் வசந்தா கூடல்புதூர் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும், இங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சரவணன் திருநகர் க்ரைம் பிரிவிற்கும், மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் […]