மதுரை மாவட்டம்- மேலூர் போக்குவரத்து போலீஸ்சார் சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு மதுரை மாவட்டம் மேலூர் செக்கடிபகுதியில்போக்குவரத்து, ஆய்வாளர் திருமதி. பொன்னருள்அவர்கள்தலைக்கவசம் அணியாமல்வந்தவாகன ஓட்டிகளுக்கு தலைகவசம்வழங்கிவிழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மதுரை மாவட்டம் மேலூர் செக்கடிபகுதியில்போக்குவரத்துபோலீஸ்சார்16/5/2022மாலையில்போக்குவரத்துவிதிமுறைகள்மற்றும்போக்குவிதிமுறையின்அவசியம்குறித்துபொதுமக்கள்மற்றும்வாகன ஒட்டி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மேலூர் நகராட்சி சேர்மன் திரு முகமதுயாசின்மற்றும்மேலூர்துணைசேர்மன், திரு. இளஞ்செழியன் அவர்களும்உள்ளிட்டோர்கலந்துகொகொண்டிருந்தனர்.அப்போதுஅந்தவழியாகவந்ததலைகவசம்அணியாமல்வாகன ஒட்டிகளுக்குசுமார்25நபர்களுக்குதலைக்கவசம்வழங்கிவிழிப்புணர்வுஏற்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் மேலூர் போக்குவரத்து ஆய்வாளர் திருமதி பொன்னருள்அவர்கள் மற்றும் போக்குவரத்து போலீஸ் சார்உடள்நனிருந்தனர்
Day: May 29, 2022
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. தலைமையில் காவலர்களுக்கு பணிமாறுதல் நிகழ்வு
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. தலைமையில் காவலர்களுக்கு பணிமாறுதல் நிகழ்வு இன்று தர்மபுரி மாவட்ட காவலர் திருமண மண்டபத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூன்றாண்டுகள் நிறைவு செய்த காவலர் முதல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பணி மாறுதல் 153 நபர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு C.கலைச்செல்வன் IPS அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக அழைத்து பணிமாறுதல் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் […]
சாதாரண குடிமகன் மனுவிற்கும் போலிசார் பதிலளிக்க வேண்டும்,ஐகோர்ட்டு கிளை அறிவுறுத்தல்
சாதாரண குடிமகன் மனுவிற்கும் போலிசார் பதிலளிக்க வேண்டும்,ஐகோர்ட்டு கிளை அறிவுறுத்தல் ஒவ்வொரு சாதாரண குடிமகன் மனுவிற்கும் போலிசார் பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவுறுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விசாலெக்ஷிமி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடை வைத்துள்ளேன் இதற்கு தடையின்மை சான்று கேட்டு பழனி நகர் காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தேன் இது வரை சான்று வழங்கவில்லை. எனவே தடையின்மை சான்று விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும் […]
அக்னி வெயிலில் நீர், மோர், மற்றும் பழங்கள் வழங்கி தாகத்தை தீர்த்து வரும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் அவர்கள் மற்றும் திரு.கோபி
Rotary community corps of Bluewaves மற்றும் Rotary club of Chennai green city* *
அக்னி வெயிலில் நீர், மோர், மற்றும் பழங்கள் வழங்கி தாகத்தை தீர்த்து வரும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் அவர்கள் மற்றும் திரு.கோபிRotary community corps of Bluewaves மற்றும் Rotary club of Chennai green city* * இன்று ஞாயிறு 29.05.2022காலை 11.00 அளவில் பெசண்ட் நகர் மாதா கோவில் மற்றும் அஷ்டலட்சுமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் , மற்றும் பலதரப்பட்ட மக்கள் பெசண்ட் நகர் பகுதிக்கு வருகின்றனர்.இங்கு வரும் […]
சிறப்பாக பணியாற்றிய CCTNS போலீசாரை பாராட்டிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
சிறப்பாக பணியாற்றிய CCTNS போலீசாரை பாராட்டிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.திரு. V. பாஸ்கரன் அவர்கள்மதுரை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் CCTNSஅவர்கள்நியமிக்கப்பட்டுபணியாற்றிவருகின்றனர்.இதில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய8நபர்களுக்கு, மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர், திரு. V. பாஸ்கரன் அவர்கள்சான்றிதழ்வழங்கிபாராட்டுகளைதெரிவித்தார்கள்.மதுரை மாவட்டத்தில் காவல்நிலையங்களில்CCTNS-SOFTWARE-ல்,AbandoedVehicle, PoliceVerification,Theftvehicle , Suspect person, psassPortVeriflcatio,Chargesheet, FRSsoftware, ஆகியசெயலிகளைமுறையாகபயன்படுத்தி,புலனாய்வுக்குஉதவியாகஇருந்தமாவட்டத்தில்08காவலர்களைதேர்வுசெய்து,.மதுரை மாவட்டகாவல்கண்காணிப்பாளர், திரு.வீ. பாஸ்கரன்அவர்கள் நேரில் அழைத்து, சான்றிதழ்வழங்கிபாராட்டுகளைதெரிவித்தார்கள்.