பண்ருட்டியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் மத்திய அரசு தாக்கல் செய்த புதிய சட்ட மசோதாக்களை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பண்ருட்டி அனைத்து வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் பண்ருட்டி வக்கீல்கள் இன்று காலை 10 மணியளவில் பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் சட்டங்களுக்கு […]
Month: August 2023
கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்ட் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமபுற பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது மாரண்ட அள்ளி அடுத்த கரகூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த நபர் போலீசாரை கண்டதும் […]
விருதுநகர் மாவட்டத்தில் காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை
விருதுநகர் மாவட்டத்தில் காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது25). இவர் திருச்சு ழியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை அருண்ராஜ் காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் கடந்த சில நாட்களாக அருண்ராஜ் விரக்தியுடன் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது குடும்பத்தினர் வெளியே சென்று விட்டனர். […]
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அம்மன் கோவில்களில் நகை திருடிய பெண் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அம்மன் கோவில்களில் நகை திருடிய பெண் கைது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் கங்கை அம்மன் கோவில், முத்து விநாயகர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் தினமும் காலை நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள் என்பதால் கோவில் நடையை திறந்து வைப்பது வழக்கம். கடந்த 17-ந்தேதி கோவிலில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு பெண் திடீரென கோவில் கருவறைக்குள் புகுந்து அம்மன் […]
குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய தரமற்ற பொருட்கள் பறிமுதல்- உணவுத்துறை அதிகாரிகள்
குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய தரமற்ற பொருட்கள் பறிமுதல்- உணவுத்துறை அதிகாரிகள் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பழமை வாய்ந்த குற்றாலநாதர் கோவில் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் மட்டுமின்றி குற்றால சீசன் காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இதேபோன்று சபரி மலைக்கு மாலை அணிவிந்த அய்யப்ப பக்தர்களும் குற்றாலம் அருவிகளில் குளித்து விட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு செல்வார்கள். குற்றாலநாதர் […]
கோவை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பதவியேற்பு
கோவை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பதவியேற்பு கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை கமிஷனராக இருந்த மதிவாணன், சேலத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சேலம் மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த ராஜராஜன், கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று காலை கோவை மாநகர அலுவலகத்தில் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்து […]
தளவாய்அள்ளி புதுரில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற பெண் கைது .
தளவாய்அள்ளி புதுரில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற பெண் கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து நேற்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பாலக்கோடு அருகே தளவாய்அள்ளி புதுரில் வீட்டில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.அவரை பிடித்து விசாரித்ததில் தளவாய்அள்ளி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மனைவி சாந்தா […]
கரகூர் கிராமத்தில் கஞ்சா விற்ற கூலி தொழிலாளி கைது.
கரகூர் கிராமத்தில் கஞ்சா விற்ற கூலி தொழிலாளி கைது. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,இதையடுத்து இன்று காலை போலீசார் கிராமபுற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.கரகூர் பகுதியில் ரோந்து சென்ற போது பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்,அவரை பிடித்து விசாரித்ததில் கரகூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது .50) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் […]
அமானி மல்லாபுரம் முனியப்பன் கோவில் அருகே சூதாடிய 4 பேர் கைது.
3 பைக்குகள், 200 ரூபாய் பறிமுதல்
அமானி மல்லாபுரம் முனியப்பன் கோவில் அருகே சூதாடிய 4 பேர் கைது.3 பைக்குகள், 200 ரூபாய் பறிமுதல் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது,அவரது உத்தரவின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்,அப்போது அமானிமல்லாபுரம் முனியப்பன் கோவில் அருகே சூதாடி கொண்டிருந்த 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில் துரை (வயது. 42), ராஜா (வயது.46) முருகன் (வயது. 47), வேலன் (வயது. 38) […]
பாலக்கோடு இரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கேட்மேன் உயிரிழப்பு
பாலக்கோடு இரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கேட்மேன் உயிரிழப்பு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டி சேர்ந்த இரயில்வே ஊழியர் ஜெகதீசன் (வயது.45), இவரது மனைவி சாந்திஇவர் பாலக்கோடு அருகே செங்கோடபட்டியில் இரயில்வே கேட்கீப்பராக பணியாற்றி வருகிறார்,நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சென்றவர் அதே பகுதியில் உள்ள தீத்தாரஅள்ளி 92 கி.மீட்டர் என்ற இடத்தில் மது போதையில் தண்டவாளத்தை கடக்கும் போது பெங்களுரிலிருந்து நாகர்கோவில் சென்ற விரைவு இரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,தகவலறிந்த பாலக்கோடு இரயில்வே […]