நடிகை கௌதமிக்கு சொந்தமான இடத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்தும் மற்றும் கௌதமியின் பணத்தை கையாடல் செய்து ஏமாற்றியவர்கள் கைது. சென்னை இ.சி.ஆர் ரோட்டில் வசித்து வரும் பிரபல நடிகை கௌதமி என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தனக்கு அறிமுகமான வேளச்சேரியை சேர்ந்த C.அழகப்பன் , நடிகை கௌதமிக்கு சொந்தமான தமிழ்நாடு முழுவதும் உள்ள நிலத்தினை விற்று தருவதாகவும், விற்று வரும் பணத்தைக் கொண்டு வேறு நல்ல அசையா சொத்தில் முதலீடு செய்தால் […]