Police Department News

சொத்து பத்திரம் தொலைந்து போனால் போலீஸில் புகார் செய்வதெப்படி?

சொத்து பத்திரம் தொலைந்து போனால் போலீஸில் புகார் செய்வதெப்படி? பத்திரம் தொலைந்து போனால் முதலில் நாம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் அந்த புகார் பதியப்பட்டதற்கான சான்றாக உங்களுக்கு CSR வழங்கப்படும் பிறகு வழக்கறிஞர் மூலம் ஏதாவது நாளிதழில் பத்திரம் தொலைந்தது தொடர்பாக CSR எண்ணை குறிப்பிட்டு பத்திரம் தொலைந்த நாள் இடம் நேரம் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு ஒரு விளம்பரம் அளிக்க வேண்டும் அதோடு பத்திரத்தின் உரிமையாளரோ அல்லது புகார்தாரரோ ஒரு நோட்டரி வழக்கறிஞரிடம் […]

Police Department News

சிறந்த புலனாயிவிற்காக மதுரை ஒத்தக்கடை போலீசாருக்கு பரிசு

சிறந்த புலனாயிவிற்காக மதுரை ஒத்தக்கடை போலீசாருக்கு பரிசு சென்னையில் தமிழக அளவில் போலீசாருக்கான பல்திறன் போட்டிகள் நடந்தன, இதில் மதுரை ஒத்தக்கடை போலீசார் 2 கொலை வழக்குகளில் அறிவியல் தொழில் நுட்ப்பத்தை பயன்படுத்தி கொலையாளியை கைது செய்ததற்காக மாநில அளவில் 2ம் இடத்தை பெற்றனர். சில மாதங்களுக்கு முன் மதுரை ஒத்தக்கடை பகுதியில் 78 வயதான மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார், சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கொலையாளியை […]

Police Department News

டிசம்பர் 31 முதல் முன்பு போல Google Pay, Paytm, Phonepe மூலம் கட்டணம் செலுத்த முடியாது

டிசம்பர் 31 முதல் முன்பு போல Google Pay, Paytm, Phonepe மூலம் கட்டணம் செலுத்த முடியாது UPI Payments: யூபிஐ செயலிகளில் ஏற்படும் மோசடியை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளது. UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும். UPI Payments: கூகுள் பே, ஃபோன்பே, பாரத் பே, பேடிஎம் அல்லது வேறு வழிகளில் யூபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த செய்தி […]

Police Department News

விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால் போதை பழக்கம் மாணவர்களை நெருங்காது- சைலேந்திரபாபு அறிவுரை

விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால் போதை பழக்கம் மாணவர்களை நெருங்காது- சைலேந்திரபாபு அறிவுரை தமிழக காவல்துறையின் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கி உள்ளார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. டிஜிபியாக பதவியேற்றதில் இருந்தே, எத்தனையோ அதிரடிகளை கையில் எடுத்தவர் சைலேந்திர பாபு.. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு விஷயத்தில் மிக தீவிரமாக பணியாற்றியவர்.இதற்கு பிறகு, ஓய்வு பெற்ற நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபு விருப்பப்படுவதாக சொன்னார்கள்.. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த […]

Police Department News

தலைமை செயலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்த மதுரை ஓட்டுநர்: சாமானியனுக்கும் அதிகாரம் வழங்கும் ஆர்.டி.ஐ. சட்டம்

தலைமை செயலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்த மதுரை ஓட்டுநர்: சாமானியனுக்கும் அதிகாரம் வழங்கும் ஆர்.டி.ஐ. சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வருவதற்கு முன், அரசு அலுவலகங்களில் சாமானியரால் தகவல்களைப் பெற முடியாததாக இருந்தது. அதிகாரமிக்கோர், அரசியல் வாதிகள் மட்டுமே விவரங்களைப் பெற முடிந்தது. மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத் துக்கான உரிமைகளுக்குக்கூட லஞ்சம் கொடுக்கக்கூடிய சூழல் இருந்தது. 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டம் வந்தபிறகு நிலைமை தலைகீழானது. சாமானியனும் அரசு அலுவலகங்களை எளிதாக அணுகி […]

Police Department News

கீழே கிடந்த மதிப்புமிகு ஆவணங்களை உரியவரை தேடிக்கண்டுபிடித்து ஒப்படைத்த மாமனிதர்கள்

கீழே கிடந்த மதிப்புமிகு ஆவணங்களை உரியவரை தேடிக்கண்டுபிடித்து ஒப்படைத்த மாமனிதர்கள் மதுரை பெத்தானியாபுரத்தில் வசித்து வருபவர் விவேகானந்தன் இவர் தர்ஷினி ஏஜென்ஸீஸ் என்ற கடன் பெற்றுத்தரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இவர் அவசர நிமித்தமாக வெளியே செல்லும் சமயம் ஹவுசிங் லோன் சம்பந்தப்பட்ட மதிப்பு மிகு நில ஆவணங்களை தவறவிட்டு விட்டார் அவைகளை எங்கு தேடியும் கிடைக்க வில்லை இதனால் அவர் மிகுந்த மன உளச்சலில் இருந்து வந்தார் ஆனால் திடீரென அவருக்கு ஒரு போன்கால் எதிரில் […]