மதுபோதை தகராறில் நண்பரை அடித்துக்கொன்ற 4 பேர் கும்பல் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை துணைக்கோள் நகரப்பகுதியில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக நேற்று இரவு போலீசாருக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்டின்பட்டி போலீசார் துணைக்கோள் நகர பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடினர்.இந்தநிலையில் அப்பகுதியில் இருந்த தனியார் கல்லூரியின் பின்புறம் உள்ள துணைக்கோள் நகர கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார் அறையின் அருகே முட்புதரில் வாலிபர் ஒருவர் கொலை […]
Day: December 2, 2023
சின்னமனூரில் கடன் பிரச்சினையால் வாலிபர் தற்கொலை
சின்னமனூரில் கடன் பிரச்சினையால் வாலிபர் தற்கொலை சின்னமனூரை சேர்ந்தவர் முருகன் (வயது41). இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.இந்த நிலையில் அவரது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க எண்கள் அறிவிப்பு- குடிநீர் பிரச்சினைக்கு 1916-ல் பேசலாம்
மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க எண்கள் அறிவிப்பு- குடிநீர் பிரச்சினைக்கு 1916-ல் பேசலாம் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் தொடர்பாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிப்பதற்கு வசதியாக 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தொலை பேசி எண் 044-4567 4567, கட்டணமில்லா எண் 1916 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.மேலும், சமூக ஊடகங்களில் […]
அழகான பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பணம் பறித்த கும்பல்… பெண் ஆசையில் பணம் இழந்தவர்கள் கண்ணீர்
அழகான பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பணம் பறித்த கும்பல்… பெண் ஆசையில் பணம் இழந்தவர்கள் கண்ணீர் கோவையை சேர்ந்த 43 வயதான நபர், ஆயுர்வேத மசாஜ் பெற விரும்பினார். இதற்காக இவர் ஆன்லைனில் வெளியான பல்வேறு தகவல்களை தேடி பார்த்தார்.பின்னர் ஒரு செயலியில் வெளியான ஆயுர்வேத மசாஜ் குறித்த விவரங்களை பார்த்து தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது அதில் இளம்பெண்களின் ஆபாச படங்களை காட்டி பல்வேறு விபரங்களை கேட்ட நபர், 8.25 லட்சம் ரூபாய் பெற்றார்.ஆனால் ஆயுர்வேத மசாஜ் […]
ரிசர்வ் வங்கி அதிரடி…ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி, புதிய விதிகள் என்ன ?
ரிசர்வ் வங்கி அதிரடி…ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி, புதிய விதிகள் என்ன ? இந்தியாவில் நிச்சயமாக வெகுவேகமாக, டிஜிட்டல் பணம் செலுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. ஆனால் இப்போது பல்வேறு நோக்கங்களுக்காக பண பரிவர்த்தனை தேவைப்படும்போது, மக்கள் பெரும்பாலும் ஏடிஎம்கள் மூலம் பரிவர்த்தனை செய்கிறார்கள். ஏடிஎம்கள் மிகவும் வசதியானவை என்றாலும், சில சமயங்களில் அது உங்களை சிக்கலில் ஆழ்த்துகிறது. பல முறை ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது பணம் வரவில்லை. ஆனால் உங்கள் கணக்கில் இருந்து பணம் […]
தூத்துக்குடியில் ரூ.40லட்சம் மதிப்புள்ள லாரி திருட்டு: ஒருவர் கைது!
தூத்துக்குடியில் ரூ.40லட்சம் மதிப்புள்ள லாரி திருட்டு: ஒருவர் கைது! தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள லாரியை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சரள் மணல் ஏற்றி வந்த லாரி விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.40லட்சம் ஆகும். இதுகுறித்து ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் வன்னிராஜ் மகன் ராஜா கணேஷ் (30) என்பவர் புதுக்கோட்டை […]
அமைச்சர் வரை சென்ற வீடியோ; தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் லைசென்ஸ் ரத்து
அமைச்சர் வரை சென்ற வீடியோ; தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் லைசென்ஸ் ரத்து கடலூரில் பயணிகளிடம் தகாதமுறையில் பேசிய தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதில் தனியார் பேருந்துகளும் அடக்கம். இந்நிலையில், நேற்று மாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விருத்தாசலம் செல்ல ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது பயணி ஒருவர் விருத்தாசலம் […]
கோவில் விழாக்களில் கைவரிசை காட்டி வந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது
கோவில் விழாக்களில் கைவரிசை காட்டி வந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி சுமதி (வயது56). இவர் கடந்த ஜூலை 1-ந் தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டு மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.அப்போது கூட்டத்தில் சுமதி […]
புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; 5 பேர் கைது
புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; 5 பேர் கைது புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர்சாத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மேட்டமலையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தனது பெட்டிக் கடையில் புகையிலை பதுக்கி விற்றதாக கைது செய்யப் பட்டார். இதே போல் நல்லான் செட்டி பட்டியை சேர்ந்த ஜெய கிருஷ்ணன் புகையிலை விற்றதாக கைதானார். இவர்களிடம் இருந்து 50 புகையிலை […]
தூத்துக்குடியில் ₹10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் ₹10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் வெள்ளிக் கிழமை படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ₹10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கடலோர பாதுகாப்பு குழு போலீசார் கைப்பற்றினர்.தாளமுத்துநகர் கடற்கரையில் இருந்து பீடி இலைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததும் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் வெள்ளிக்கிழமை அதிகாலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, ஒரு மினி சரக்கு வாகனத்தில் பாலித்தீன் பைகள் ஏற்றப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். போலீசார் பைகளை சோதனை செய்ததில், 40 […]