தமிழகம் முழுவதும் போலீஸ் எழுத்து தேர்வுக்கு குவிந்த வாலிபர்கள்-இளம்பெண்கள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வை பல்லாயிரக்கணக்கானோர் எழுதுகின்றனர்.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3,359 இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதில் மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் 780 பெண்களுக்கும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை இரண்டாம் நிலை […]
Day: December 12, 2023
3 குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவை வாபஸ் பெற்றது ஒன்றிய அரசு
3 குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவை வாபஸ் பெற்றது ஒன்றிய அரசு 3 குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவை ஒன்றிய அரசு வாபஸ் பெற்றது. நடைமுறையில் உள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற உள்துறை குழு ஏற்றுக் கொண்டதால், வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் புதிய குற்றவியல் நீதிமுறை சட்டம் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட (கடந்த 1860ம் ஆண்டு) இந்திய […]
தமிழகத்தில் 7 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் – போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
தமிழகத்தில் 7 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் – போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சந்திரஹாசன் தூத்துக்குடி மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-தூத்துக்குடி நகர போலீஸ் டி.எஸ்.பி. சத்தியராஜ் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவிக்கும்,கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டிக்கும், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சந்திரஹாசன் தூத்துக்குடி மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு […]
தமிழ்நாடு இந்திய காவல் பணி அலுவலர் சங்கத்தின் சார்பில் புயல் நிவாரண நிதி 9.78 லட்சம் முதலமைச்சர் வசம் வழங்கப்பட்டது
தமிழ்நாடு இந்திய காவல் பணி அலுவலர் சங்கத்தின் சார்பில் புயல் நிவாரண நிதி 9.78 லட்சம் முதலமைச்சர் வசம் வழங்கப்பட்டது தமிழ்நாடு இந்திய காவல் பணிதமிழ்நாடு இந்திய காவல் பணி அலுவலர் சங்கத்தின் தலைவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநருமான Dr.அபாஷ் குமார் IPS ,மற்றும் செயலாளரும், காவல்துறை தலைவருமான (ஆயுதப்படை) மு.வெ.ஜெய கௌரி IPS., ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு […]