Police Department News

மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்பு

மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்பு மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (08.12.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) அவர்கள், காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்றனர்.

Police Department News

இரண்டாவது PAN வைத்திருந்தால் PAIN நிச்சயம

இரண்டாவது PAN வைத்திருந்தால் PAIN நிச்சயம வருமான வரித்துறையில், பல PAN (நிரந்தர கணக்கு எண்) கார்டுகளை வைத்திருப்பது, அபராதம் மற்றும் சட்டரீதியான பின்விளைவுகளை வரவழைக்கும் அபாயகரமான அபாயமாக உருவெடுத்துள்ளது. தற்செயலாக கையகப்படுத்தப்பட்டாலும், ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருந்தால் ரூபாய் 10,000 அபராதம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அபராதங்களைத் தவிர்ப்பதற்காக கூடுதல் பான் கார்டுகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சரிசெய்வது மற்றும் சரணடைவது என்பதற்கான விரிவான வழிகாட்டியை இந்தக் கட்டுரை நமது வாசகர்களுக்கு வழங்குகிறது.ஒரு […]

Police Department News

தமிழக ஐ.பி.எஸ்.,அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்ப்படும் தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கத் தலைவர் Dr.ஆபாஷ்குமார் ,I.P.S.,அவர்கள்அறிவித்துள்ளார்

தமிழக ஐ.பி.எஸ்.,அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்ப்படும் தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கத் தலைவர் Dr.ஆபாஷ்குமார்,I.P.S., அவர்கள் அறிவித்துள்ளார் மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. மழை ஓய்ந்த பிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த […]

Police Department News

அன்புதான் எல்லாம் : மிக்ஜாம் புயல் மீட்பு பணியின் போது இணையத்தில் வைரலான காவலர் யார்?

அன்புதான் எல்லாம் : மிக்ஜாம் புயல் மீட்பு பணியின் போது இணையத்தில் வைரலான காவலர் யார்? மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதிக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதனால் மக்களுக்கு பெரிய பேராபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் துரைப்பாக்கம் பகுதியில் […]