குற்றம் புரிய எண்ணுவோருக்கு ஆயுதமாக மாறிவரும் இணையம்: விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் இன்றைய காலகட்டத்தில் குற்றம் புரிய எண்ணுவோருக்கு இணையம் ஆயுதமாக மாறி வருகிறது என்று விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தெரிவித்தாா். வேலூா் தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீா்திருத்தத் துறை நிா்வாக பயிற்சி மையத்தில் (ஆப்கா) தென் மாநில அளவில் சிறை துறையில் புதிதாக சோ்ந்தவா்களுக்கான 9 மாத கால அடிப்படை பயிற்சி, ஏற்கெனவே பணியில் உள்ளவா்களுக்கான 3 மாத பதவி உயா்வுக்கான […]
Day: December 23, 2023
பாதுகாப்பு அத்துமீறல்: சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரின் காவல் நீடிப்பு
பாதுகாப்பு அத்துமீறல்: சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரின் காவல் நீடிப்பு நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பான வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரின் நீதிமன்ற காவலை ஜன. 5 வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர், இந்தத் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட லலித் ஜாவை விசாரிக்கத் தில்லி காவல்துறை அவகாசம் கேட்டு அளித்த கோரிக்கையை ஏற்று காவலை நீடித்துள்ளார். லலித் ஜா, இந்த விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டதாகவும் ஒட்டுமொத்த சதி குறித்தும் விசாரிக்க […]
நடிகை கௌதமியிடம் நில மோசடி: குற்றவாளிகள் 6 பேர் கேரளாவில் கைது
நடிகை கௌதமியிடம் நில மோசடி: குற்றவாளிகள் 6 பேர் கேரளாவில் கைது நடிகை கௌதமியின் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 46 ஏக்கர் நிலத்தை அபகரித்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கேரளாவின் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளத்தில் உள்ள பகுதியில் தமிழக காவல் துறையினர் சுற்றிவளைத்து பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் ஓட்டுநர் சதீஷ்குமார் உள்ளிட்ட 6 பேரை குன்னம்குளத்தைச் சேர்ந்த தமிழக காவல்துறையினர் கைது […]
2023 ஆம் ஆண்டில் 1526 சைபர் குற்றங்கள்: கமிஷனர் தகவல்
2023 ஆம் ஆண்டில் 1526 சைபர் குற்றங்கள்: கமிஷனர் தகவல் சைபர் க்ரைம் பிரிவின் மூலம் 2023ம் ஆண்டில் 1, 526 வழக்குகள் பதிவு செய்து, பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த வெளிநாட்டு குற்றவாளிகள் உட்பட 147 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ₹2. 18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மோசடி நபர்களிடம் இருந்து பணத்தை மீட்க உதவியாக இருந்த வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவன […]
சிதம்பரம் கொலை வழக்கு: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
சிதம்பரம் கொலை வழக்கு: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் உள்கோட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய கனக சபை நகரை சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சம்பத் என்பவரின் மனைவி கிரண் ரூபணி என்பவருக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் […]
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய புறக்காவல் நிலையம் மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய புறக்காவல் நிலையம் மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் கண்டணங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை கண்காணிக்கும் விதமாகவும் புதிய புறக்காவல் நிலையம் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாநகர காவல் ஆணையர் அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு),கூடுதல் ஆட்சியர், மாவட்ட […]
ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ.. 643 ಬಾರಿ ಬೈಕ್ ನಲ್ಲಿ ಟ್ರಾಫಿಕ್ ಉಲ್ಲಂಘಿಸಿದ ಮಹಿಳೆ! ಯಾವ ಆಕ್ಸಾನ್ ತೆಗೆದುಕೊಳ್ಳಲಾಗಿದೆ ಎಂದು ನಿಮಗೆ ತಿಳಿದಿದೆಯೇ? ಆಘಾತ
ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ.. 643 ಬಾರಿ ಬೈಕ್ ನಲ್ಲಿ ಟ್ರಾಫಿಕ್ ಉಲ್ಲಂಘಿಸಿದ ಮಹಿಳೆ! ಯಾವ ಆಕ್ಸಾನ್ ತೆಗೆದುಕೊಳ್ಳಲಾಗಿದೆ ಎಂದು ನಿಮಗೆ ತಿಳಿದಿದೆಯೇ? ಆಘಾತ ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ ಸಂಚಾರ ನಿಯಮ ಉಲ್ಲಂಘಿಸಿದ ಮಹಿಳೆಯ ವಾಹನವನ್ನು ಜಪ್ತಿ ಮಾಡಲಾಗಿದೆ. ಅವರ ಈ ತಪ್ಪು ನೆಟ್ಟಿಗರನ್ನು ಬೆಚ್ಚಿ ಬೀಳಿಸಿದೆ. ₹ 3.2 ಲಕ್ಷ ದಂಡ ಪಾವತಿಸಿದರೆ ಮಾತ್ರ ವಾಹನವನ್ನು ಹಿಂದಿರುಗಿಸುವುದಾಗಿ ಸಂಚಾರ ಪೊಲೀಸರು ತಿಳಿಸಿದ್ದಾರೆ ಉಲ್ಲಂಘನೆಯ ಪ್ರಕರಣಗಳು; ಪೊಲೀಸರು ಬಿಡುಗಡೆ ಮಾಡಿದ ಮಾಹಿತಿಯ ಪ್ರಕಾರ, ಬೈಕ್ನಲ್ಲಿ 643 ಸಂಚಾರ ಉಲ್ಲಂಘನೆ ಟಿಕೆಟ್ಗಳು ಬಾಕಿ ಉಳಿದಿವೆ, ಇವುಗಳಲ್ಲಿ […]
பெங்களூரில்.. 643 முறை பைக்கில் டிராபிக் விதிமீறிய பெண்! எடுக்கப்பட்ட ஆக்சன் என்ன தெரியுமா? ஷாக்
பெங்களூரில்.. 643 முறை பைக்கில் டிராபிக் விதிமீறிய பெண்! எடுக்கப்பட்ட ஆக்சன் என்ன தெரியுமா? ஷாக் பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறிய பெண்ணின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவர் செய்த தவறு நெட்டிசன்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ₹3.2 லட்சம் அபராதத்தை செலுத்தினால் மட்டுமே வாகனத்தை திரும்ப அளிப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர் விதிமீறல் வழக்குகள்; போலீசார் வெளியிட்ட தகவல்களின்படி, அந்த பைக் மீது 643 போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் நிலுவையில் உள்ளன, அவற்றில் […]
மதுரை போக்குரத்து சிக்னலில் திருகுறள் மதுரை போலீஸ் கமிஷனருக்கு பாராட்டு
மதுரை போக்குரத்து சிக்னலில் திருகுறள் மதுரை போலீஸ் கமிஷனருக்கு பாராட்டு தமிழகத்தில் முதன்முறையாக மதுரை நகரில் போக்குவரத்து சிக்னலில் திருக்குறள் ஒலிபரப்பும் முறை அறிகப்படுத்தப்பட்டுள்ளது இதன் எதிரொலியாக உலகத்தமிழ் சங்க இயக்குனர் அவ்வை அருள் அவர்கள் போலீஸ் கமினர் திரு.லோகநாதன் அவர்களை சந்தித்தார் திருக்குறளை சிக்னல்களில் பயன்படுத்தியது பெருமைக்குறிய விஷயம் என பாராட்டி திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் என்ற நூலை நினைவுபரிசாக வழங்கினார்.
சென்னையில் ரூ.280 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல்
சென்னையில் ரூ.280 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் இலங்கையை சேர்ந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். 54 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல். இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ரூ.280 கோடி மதிப்புடைய போதைப் பொருள் சென்னையில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதைதொடர்ந்து, இலங்கையை சேர்ந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை பெரம்பூரில் அக்பர் அலி என்பவரிடம் இருந்து 54 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் […]