Police Department News

புயல் கரையை கடக்கும் வரை..! பொது மக்களுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை

புயல் கரையை கடக்கும் வரை..! பொது மக்களுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு “மிக்ஜாங்” என்று பெயரிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், புயல் எதிரொலியால் பொது மக்களுக்கு சென்னை காவல்றை எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி, புயல் கரையை […]

Police Department News

மதுரை பள்ளியில் கிரீன் டே கொண்டாட்டம்

மதுரை பள்ளியில் கிரீன் டே கொண்டாட்டம் பள்ளிகளில் கொண்டாடப்படும் ஒவ்வொரு கலர் தினத்தின் பொருட்டு இன்று Happy kids play school பள்ளியில் Green day கொண்டாடப்பட்டது.Green day என்றால் வெறும் கலர்களுக்கு பின் நிற்க வைத்து போட்டோ எடுப்பதை தவிர்த்து புது முறையாக Green clean India,Green clean Madurai, பசுமையாக்குவோம். என சில வாசகங்களை எழுதி குழந்தைகளை பள்ளிக்கு முன் ஊர்வலமாக கூப்பிட்டு வந்தார்கள் .குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இவற்றை மேற்கொண்டனர்.. பள்ளியின் தாளாளர் சம்சுதீன்,தலைமையாசிரியர் […]

Police Department News

காவலர் பயிற்சி பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி

காவலர் பயிற்சி பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி காவலர் பயிற்சி பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி மாநில அளவில் இடையபட்டியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இன்று நடைபெற்றது . தூத்துக்குடி மாவட்ட காவல் பயிற்சி பள்ளியின் முதல்வர் காவல் கண்காணிப்பாளர் திரு மாரி ராஜன் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றார் வெற்றி பெற்ற பயிற்சி காவலர்களுக்கு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார்