சட்டம், மற்றும் அரசியல் சாசனத்தின் சேவகன்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ‘சட்டம் மற்றும் அரசியல் சாசனத்தின் சேவகன் நான். நீதிபதிக்கென வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமா்வு வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்காக கூடியவுடன், ஆஜரான வழக்குரைஞா் மேத்யூஸ் ஜெ.நெடும்பரா முறையீடு ஒன்றை முன்வைத்தாா்.அதாவது, ‘உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான பெயா்களை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும் […]
Day: December 9, 2023
ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் கடத்திய 3 பேர் கைது
ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் கடத்திய 3 பேர் கைது திமிங்கலத்தின் வயிற்று பகுதியில் உருவாகும் பழுப்பு நிற மெழுகு பொருள் திமிங்கல எச்சம் (அம்பர்கிரிஸ்) என்று அழைக்கப்படுகிறது. விலையுயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்க அம்பர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது.சர்வதேச சந்தையில் திமிங்கல எச்சத்திற்கு அதிக விலை கிடைக்கிறது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி திமிங்கல எச்சம் வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் பலர் திமிங்கல எச்சத்தை கடத்தி […]
பேருந்து பயணிகள் கவனத்திற்கு.., இனி கட்டணத்தை இதன் வழியாக செலுத்தலாம்.., வெளியான அறிவிப்பு!!!
பேருந்து பயணிகள் கவனத்திற்கு.., இனி கட்டணத்தை இதன் வழியாக செலுத்தலாம்.., வெளியான அறிவிப்பு!!! இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை கொண்டு வர அந்ததந்த மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அரசு பேருந்துகளில் கண்டக்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்படும் சில்லறை பிரச்சனையை தடுக்க பேருந்துகளில் பயண கட்டணத்தை டிஜிட்டல் மூலம் வசூலிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த […]
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.42 லட்சம் மோசடி-ஆன்லைனில் சூதாட்டம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.42 லட்சம் மோசடி-ஆன்லைனில் சூதாட்டம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக மதுரை மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் சுரேஷ் தான் வேலை பார்க்கும் வங்கியிலேயே தனது மனைவி […]
பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு 17 செயலிகள் நீக்கம் கூகுள் நிறுவனம் அதிரடி
பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு 17 செயலிகள் நீக்கம் கூகுள் நிறுவனம் அதிரடி போனில் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்ப்பதாக 17 கடன் வழங்கும் செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் பல்லாயிரக்கணக்கான செயலிகள் இடம் பெற்றுள்ளன. அதில் விதிகளை மீறும் செயலிகள் மற்றும் சட்ட விரோதமான செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்குவது வாடிக்கை அந்த வகையில் தற்போது 17 செயலிகளை கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரில் […]
பார்சலுக்குத் தனிகட்டணம் பிரபல உணவத்துக்கு எதிராக வழக்கில் வென்ற இளைஞர்!
பார்சலுக்குத் தனிகட்டணம் பிரபல உணவத்துக்கு எதிராக வழக்கில் வென்ற இளைஞர்! கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேக் முகமது. இவர் கோவை சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல ஆனந்தாஸ் உணவகத்தில் ஃபிரைடு ரைஸ் வாங்கியிருக்கிறார். அதன் விலை ரூ.160 ஆக இருந்த நிலையில், பார்சல் செய்து கொடுத்த கன்டய்னருக்கு ரூ.5.71 கூடுதலாகக் கட்டணம் வசூல் செய்துள்ளனர். ஆனால் கன்டய்னரில் அந்த உணவகத்தின் […]
விதிமுறைகளை மீறி இயங்கும் கியாஸ் குடோனால் பொதுமக்கள் அவதி
விதிமுறைகளை மீறி இயங்கும் கியாஸ் குடோனால் பொதுமக்கள் அவதி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு குடியிருப்பு பகுதியில் சுமார் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பாலக்கோடு – பெல்ரம்பட்டி பிரதான சாலை ஓரம் தனியார் கேஸ் ஏெஜன்சி கட்டிடத்தில் விபத்து ஏற்படும் வகையில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வைத்து உள்ளனர்.மேலும் விதிமுறைகளை மீறி ஓட்டல் உள்ளிட்ட கடைக்காரர்களுக்கு கேஸ் கிலோ கணக்கில் சில்லறை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு […]
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு வந்த தனியார் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து .
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு வந்த தனியார் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து . விழுப்புரத்தில் இருந்து ஐம்பத்தைந்து (55) சுற்றுலா பயணிகளுடன் வந்த தனியார் சுற்றுலா பேருந்து பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே ஓட்டுனரின் காட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சுவற்றில் மோதி இடதுபுறமாக கவிழ்ந்தது.தகவல் அறிந்த ஒகேனக்கல் காவல் நிலைய ஆய்வாளர். திரு.சுரேஷ் (INSPECTOR)அவர்களின் தலைமையிலான மீட்பு குழு மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ […]