மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (06.12.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 68 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். காவல்துணை ஆணையர் தலைமையிடம் திரு. மங்களேஸ்வரன் அவர்கள் உடன் இருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை […]
Day: December 7, 2023
மதுரை மாநகர் காவல் துறை சார்பில் சென்னைக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர்
மதுரை மாநகர் காவல் துறை சார்பில் சென்னைக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மதுரை மாநகர் காவல்துறை சார்பாக மாவட்ட நிர்வாகம் மூலம் பிஸ்கட் – 21500, பிரட் – 1800, தண்ணீர் பாட்டில்கள் – 6800, அரிசி – 85 கி.கி, பால் பவுடர் – 60 மற்றும் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையான பல்வேறு பொருட்கள் வெள்ள நிவாரணத்திற்காக 5.12.2023 ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
மதுரை சிந்தாமணி சந்திப்பில் புதுப்பிக்கப்பட்ட காவல் உதவி மையம் மற்றும் தானியங்கி சிக்னல் திறப்பு
மதுரை சிந்தாமணி சந்திப்பில் புதுப்பிக்கப்பட்ட காவல் உதவி மையம் மற்றும் தானியங்கி சிக்னல் திறப்பு மதுரை அவனியாபுரம் சிந்தாமணி சந்திப்பில் புதுப்பிக்கப்பட்ட காவல் உதவி மையம் மற்றும் தானியங்கி சிக்னல் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருதி வாகன ஓட்டிகளுக்கு முதலுதவி பெட்டி (35) ,இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் (20) வழங்கப்பட்டது.தொலைவில் வரும் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் […]
மூத்த குடிமக்களுக்கு ஒரு காலாண்டில் ரூபாய் 10,250 வருமானம்.
மூத்த குடிமக்களுக்கு ஒரு காலாண்டில் ரூபாய் 10,250 வருமானம். வயதான காலத்தில் பணத்திற்காக வேறொருவரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்றால், ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கை சிறப்பாக இருக்க, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது முக்கியம். அஞ்சல் துறையின் மிகப்பெரிய திட்டம் ஒன்று உள்ளது. இதில், நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் உத்திரவாதமான வருமானத்தைப் பெறுவீர்கள். இத்திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டம் மத்திய அரசால் […]
சென்னையில் நெட்வொர்க் இல்லாததால் முடங்கிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள்! செயல்படாத ஏ.டி.எம்.சென்டர்கள்!
சென்னையில் நெட்வொர்க் இல்லாததால் முடங்கிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள்! செயல்படாத ஏ.டி.எம்.சென்டர்கள்! சென்னையில் ஏற்பட்டுள்ள நெட்வொர்க் பிரச்சனையால் ஜி பே, பே.டி.எம்., கியூ ஆர் கோட் ஸ்கேன்னர் உள்ளிட்ட எல்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் முடங்கியுள்ளன. ஏ.டி.எம். செண்டர்களிலாவது பணம் எடுக்கலாம் என்று மக்கள் முயற்சித்தாலும் கூட பெரும்பாலான ஏ.டி.எம். செண்டர்கள் நெட்வொர்க் பிரச்சனையாலும், தண்ணீர் புகுந்ததாலும் இயங்கவில்லை. இதனால் சென்னையில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே மக்கள் சிரமம் அறிந்து 3 லட்சம் பேருக்கு […]
தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள திருச்சி பெண் காவல் ஆய்வாளர்
தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள திருச்சி பெண் காவல் ஆய்வாளர் தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான (State level Police Duty Meet 2023) சென்னை ஓமனாஞ்சேரியில் உள்ள காவல் உயர்பயிற்சியகத்தில் (Tamil Nadu Police Academy) கடந்த 27.11.2023-ந்தேதி முதல் 01.12.2023-ந்தேதி வரை 5 தினங்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி […]