போலீஸ் ஸ்டேசன் வழியாக போன விஜயகாந்த் உடல்.. துப்பாக்கியை உயர்த்தி பிடித்து சல்யூட் வைத்த காவலர்கள் காக்கி சட்டைக்கும் காவல்துறையினருக்கு தனி மரியாதையை பெற்றுக்கொடுத்தவர் விஜயகாந்த். காவல்துறை அதிகாரியாக அவர் நடித்த பல படங்கள் மாஸ் ஹிட் அடித்தன. அதை மனதில் வைத்துதான் இன்றைக்கு விஜயகாந்தின் உடன் காவல் நிலையம் வழியாக கொண்டு செல்லப்பட்ட போது காவல்துறையினர் துப்பாக்கியை உயர்த்தி பிடித்து மரியாதை செலுத்தினர். தமிழ் திரையுலகிலேயே அதிக அளவில் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்த ஒரே […]
Day: December 29, 2023
ரூ.24 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்து சென்ற திருடர்கள்
ரூ.24 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்து சென்ற திருடர்கள் ராஜஸ்தான் மாநிலம், நாகவுர் மாவட்டம் ஜோதியாசி கிராமத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில், ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்குள்ள ஏடிஎம் எந்திரத்தை முகமூடி அணிந்த திருடர்கள் சிலர் அடியோடு பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர். அப்போது அந்த எந்திரத்தில் 24 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. இந்த திருட்டு பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கிருந்த […]
சென்னை போலீசை கலங்கடித்த வெடிகுண்டு மிரட்டல்- கடற்கரை பகுதிகளில் அதிரடி சோதனை
சென்னை போலீசை கலங்கடித்த வெடிகுண்டு மிரட்டல்- கடற்கரை பகுதிகளில் அதிரடி சோதனை சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று மாலை மர்ம நபர்கள் மூலம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக பொது மக்கள் அதிகம் கூடும் இடமான எலியட்ஸ் கடற்கரை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வெடி குண்டுகள் வெடிக்கப் போவதாக கூறப்பட்டு இருந்தது.இதையடுத்து சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் […]
குழித்துறையில் பூர்வீக வீட்டை நூலகமாக மாற்றிய முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு
குழித்துறையில் பூர்வீக வீட்டை நூலகமாக மாற்றிய முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு. இவர் தன்னுடைய பணிக்காலத்தில் பணியை திறம்பட செய்ததோடு படிப்பின் அவசியம் தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். போட்டி தேர்வில் சாதிப்பது எப்படி? என்பது தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விளக்கம் அளித்துள்ளார். இதுதவிர சைக்கிள் பயிற்சி, மாரத்தான் ஓட்டத்திலும் பங்கேற்று உடல் வலிமை, மனவலிமையின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.இந்தநிலையில் குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தனது பூர்வீக […]
ரத்தவாந்தி எடுத்த ஆதரவற்ற மூதாட்டி போலீசார் முயற்சியால் மீட்பு
ரத்தவாந்தி எடுத்த ஆதரவற்ற மூதாட்டி போலீசார் முயற்சியால் மீட்பு மதுரை மாட்டுதாவணி பஸ் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் ஆதரவற்ற மூதாட்டி ரத்தவாந்தி எடுத்து மயக்க நிலையில் இருப்பதாக தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, பஞ்சவர்ணம் ஆகியோர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்க்கும் வகையில் ரெட்கிராஸ் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். ரெட்கிராஸ் வக்கீல்.முத்துக்குமார் அங்கு சென்று போலீசார் உதவியுடன் ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி […]