திருடனிடமே ஹெல்ப் கேட்ட டீச்சர்… அடித்தது `ஜாக்பாட்’; மொத்தமாக சுருட்டிய களவாணி நெல்லை திசையன்விளை தனியார் வங்கி ஏடிஎம்மில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் பத்தாயிரம் ரூபாயை நூதனமாகப் பறித்த கொள்ளையனை சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி களியன்விளையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ரஞ்சித மணி, திசையன்விளை காமராஜர் சிலை சந்திப்பு அருகில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார்… தனக்கு பார்வை சரியாக தெரியாததால், அங்கிருந்த நபரிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் […]
Day: December 14, 2023
மதுரையில் மருந்து கடைகளில் சிசிடிவி கட்டாயம்… ஆட்சியர் உத்தரவு.
மதுரையில் மருந்து கடைகளில் சிசிடிவி கட்டாயம்… ஆட்சியர் உத்தரவு. மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் சிறார்களுக்கான அதிகளவு போதை மாத்திரை மற்றும் போதை டானிக் பயன்படுத்துவதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சிறார்கள் போதைக்கு அடிமையாகுவதை கட்டுப்படுத்த வேண்டும். போதை மாத்திரை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.இந்நிலையில், மதுரையில் உள்ள […]
ரூ.6000 யாருக்கெல்லாம்?… அரசாணை வெளியீடு
ரூ.6000 யாருக்கெல்லாம்?… அரசாணை வெளியீடு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இன்று அரசாணை வெளியிடப்பட்டது.அதன் விவரம் வருமாறு:- சென்னையில் உள்ள அனைத்து வட்டங்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6000 வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக, திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கு வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் […]
பனகல் சாலை பகுதியில் புதிய புறக்காவல் நிலையம் மாநகர காவல் ஆணையர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
பனகல் சாலை பகுதியில் புதிய புறக்காவல் நிலையம் மாநகர காவல் ஆணையர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது மதுரை மாநகர் பனகல் சாலை பகுதியில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய புற காவல் நிலையத்தை மதுரை மாநகர் காவல் ஆணையாளர் அவர்கள் இன்று துவக்கி வைத்தார். மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு, போக்குவரத்து ஆகியோர் உடன் இருந்தனர். குற்றச் செயல்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் […]
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (13.12.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 50 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். காவல்துணை ஆணையர்கள் வடக்கு, தலைமையிடம் ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு […]
அடையாறு போ.கா.ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள் தலைமையில் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் பெசன்ட் நகர் அவர்கள் சார்பில் வடமாநில 50 தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
அடையாறு போ.கா.ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள் தலைமையில் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் பெசன்ட் நகர் அவர்கள் சார்பில் வடமாநில 50 தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.பொறுப்பாளர்.திரு.கோபி (தலைவர் RCC Blue waves chTn.Rotary club of Madras Besantnagar & RCC Bluewaves distributed Dry Rations, Bedsheets & Sleeping mats to 50 affected migrant families near Uroor kuppam, Broken bridge Besantnagar.Material was distributed […]