மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது இன்று (29.11.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 37 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். காவல் துணை ஆணையர் (தெற்கு) Dr.A. பிரதீப் IPS., காவல்துணை ஆணையர் (வடக்கு) திருமதி.Dr.புக்யா சினேக பிரியா IPS.,ஆகியோர் […]
Month: November 2023
மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சிறப்பு சோதனை புகையிலை பொருட்கள் விற்பனை சிறப்பு சோதனை -33 குற்றவாளிகள் கைது- 18.912 கி.கி. புகையிலை பொருட்கள் பறிமுதல்.
மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சிறப்பு சோதனை புகையிலை பொருட்கள் விற்பனை சிறப்பு சோதனை -33 குற்றவாளிகள் கைது- 18.912 கி.கி. புகையிலை பொருட்கள் பறிமுதல். மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு […]
உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி
உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி இன்று உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்திய திடீர்நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கந்தசாமி அவர்களின் இறுதி சடங்கில் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவரது உடல் துப்பாக்கி குண்டு முழங்க […]
விதிமீறிய வாகனங்களிடம் ஒரேநாளில் ரூ.2.39 கோடி வசூல்
விதிமீறிய வாகனங்களிடம் ஒரேநாளில் ரூ.2.39 கோடி வசூல் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் விதிமீறி இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.2.39 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் 12 மண்டலங்களைச் சேர்ந்தவட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் 11,023 வாகனங்களை சோதனை […]
நகை தயாரிப்பு பிரிவில் 6 கிலோ திரவ தங்கம் திருடு போனது குறித்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
நகை தயாரிப்பு பிரிவில் 6 கிலோ திரவ தங்கம் திருடு போனது குறித்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் தங்க நகை தயாரிப்பு பிரிவின் தொழிலாளி ஒருவர் தங்கத்தை திருடியதாக போலீசார் கருதுகின்றனர்; ஆறு தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது நகை தயாரிப்பு பிரிவில் 6 கிலோவுக்கும் அதிகமான தங்கம் திருடப்பட்டது குறித்து மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை […]
: போலீஸ் அல்லாதவர்கள் தங்கள் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை
: போலீஸ் அல்லாதவர்கள் தங்கள் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை அதிகாரிகளுக்கு ஏ.டி.ஜி.பி., உத்தரவு கார் மற்றும் இருசக்ர வாகனங்களில் சிலர் போலீஸ், பிரஸ், வக்கில், டாக்டர், என ஸ்டிக்கர் ஒட்டி வருவது தெரிகிறது இதில் அனேக பேர் போலீஸ் அல்லாதோர் போலீஸ் ஸ்டிக்கரும் வக்கில் அல்லாதோர் வக்கில் ஸ்டிக்கரும் ஒட்டி பயனிக்கின்றனர் போலீசாரின் வாகன சோதனையிலிருந்து தப்பிக்கவும் குற்ற செயலில் ஈடுபடுவோரும் இந்த வழிமுறைகளை கையாள்வதாக தெரிகிறது எனவே இவர்கள் மீது கடும் […]
UPI ல் புதிய மாற்றம்! இனி 2000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்ப முடியாது!
UPI ல் புதிய மாற்றம்! இனி 2000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்ப முடியாது! ஆன்லைன் மோசடியை தடுக்க முதல் முறை பணம் அனுப்பும் போது ரூ. 2,000க்கு மேல் ஆன்லைன் வழியாக அனுப்ப முடியாது என்ற புதிய நடைமுறையை அரசு கொண்டுவர உள்ளது ஆன்லைனில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் UPI சம்பந்தமாக மோசடிகள் அதிகரித்து வருகிறது. இப்படி இணைய மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் UPI ஐடிகளை எவ்வாறு […]
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹெல்மெட்… வாலிபரை பிடித்து அபராதம் விதித்த போலீசார்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹெல்மெட்… வாலிபரை பிடித்து அபராதம் விதித்த போலீசார் தென்காசியை அடுத்த குற்றாலம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் அபாயகரமான முறையில் வாலிபர் ஒருவர் சென்று வந்துள்ளார். மேலும் அந்த நபர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்தபடி சுற்றித்திரிந்து உள்ளார்.இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அந்த வாலிபரை போலீசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் தெரிவித்து […]
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடப்பட்ட நகைகள் மீட்பு!
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடப்பட்ட நகைகள் மீட்பு! கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடப்பட்ட 200 சவரன் நகைகளைத் தனிப்படையினர் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நவ.27-ம் தேதி இரவு வைரம் உள்பட 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்து, சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த இரண்டு நாள்களாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், நகைக் […]
போலியாக போலீஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டிய 127 வாகனங்கள் கண்டுபிடிப்பு
போலியாக போலீஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டிய 127 வாகனங்கள் கண்டுபிடிப்பு தென்காசி மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையின் போது தப்பிப்பதற்காக வாகன ஓட்டிகள் சிலர் போலியாக தங்களது மோட்டார் சைக்கிளில் போலீஸ் என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு திரிவதாகவும், அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் படியும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறிவந்தனர்.அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு அதனை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன […]