Police Department News

புற்றுநோயில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண்ணை கணவனிடம் இருந்து பிரிக்க விரும்பவில்லை: ஐகோர்ட் அதிரடி

புற்றுநோயில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண்ணை கணவனிடம் இருந்து பிரிக்க விரும்பவில்லை: ஐகோர்ட் அதிரடி நெல்லையைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தேவி. (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் தேவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நெல்லை குடும்பநல கோர்ட்டில் குமார் வழக்கு தொடர்ந்தார்.அதில், ”திருமணத்துக்கு முன்பே தேவிக்கு புற்றுநோய் இருந்தது. அதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்ல, புற்றுநோய் பாதிப்பினால், அவரது கர்ப்பப்பையும் அகற்றப்பட்டு விட்டது. […]

Police Department News

அயல் பணி, போலீசுக்கு எதிராக மனு

அயல் பணி, போலீசுக்கு எதிராக மனு ஒதுக்கப்பட்ட இடங்களில் பணி புரியாத போலீசாருக்கு பண பலன் தரக்கூடாது என காவல் ஆணையத்தில் போலீசார் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுவில் கூறியுள்ளதாவது :போலீசார் அவர்கட்கு ஒதுக்கப்பட்ட காவல் நிலையத்தில் மட்டுமே பணிபுரிய வேண்டும் அயல் பணி என டிமிக்கி கொடுக்கும் போலீசாருக்கு பண பலன் தரக்கூடாது ஒதுக்கப்பட்ட பணியில்தான் போலீசார் உள்ளனரா என்பதை எஸ்.பி.சி.ஐ.டி., மற்றும் நுண்ணறிவுப்பிரிவு போலீசாரால் கண்காணிக்கப்பட வேண்டும் அது பற்றி, 7 நாட்களுக்கு ஒருமுறை […]

Police Department News

இதுதான் முதல் முறை.. தீயணைப்புத் துறை பெண் அதிகாரி ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம்!

இதுதான் முதல் முறை.. தீயணைப்புத் துறை பெண் அதிகாரி ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம்! தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா, மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் (Non state Civil service) ஒதுக்கீட்டிலிருந்து ஐஏஎஸ் ஆக நியமிக்கப்பட்டுள்ளார் அரசு அதிகாரிகளாக பணிபுரிபவர்கள், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் பதவிக்கு நியமனம் பெற எழுத்துத் தேர்வில் பங்கற்பார்கள். அதன்படி மாநில அரசு தனது விருப்ப அதிகாரங்களைப் பயன்படுத்தி, நேர்காணலை நடத்தி, எஸ்சிஎஸ் அல்லாத […]