Police Department News

பெங்களூருவில் கடந்த 9 மாதங்களில் போக்குவரத்து விதி மீறியதாக 68.31 லட்சம் வழக்குகள் பதிவு

பெங்களூருவில் கடந்த 9 மாதங்களில் போக்குவரத்து விதி மீறியதாக 68.31 லட்சம் வழக்குகள் பதிவு கடந்த மார்ச் மாத கணக்குபடி பெங்களூரு நகரில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் ஓடுகின்றன. இவற்றில் சுமார் 70 லட்சம் இருசக்கர வாகனங்கள் தான் பதிவு செய்யப்பட்டவை. மற்றவை பதிவு செய்யாமல் ஓடுகின்றன.இந்த வாகனங்களால் பெங்களூரு நகரில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்கு வரத்து நெரிசலை குறைக்க அரசு எவ்வளவு நடவடிக்கையெடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. […]

Police Department News

தமிழ்நாடு காவல்துறையில் 35 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் – டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு

தமிழ்நாடு காவல்துறையில் 35 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் – டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு தமிழ்நாடு காவல்துறையில் 35 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.பி.க்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி பட்டாபிராம் காவல் உதவி ஆணையராக இருந்த சதாசிவம் வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் […]

Police Department News

நாட்டின் நலனுக்காக செல்போன் ஒட்டுக்கேட்பு.. அந்த தகவல்களை வெளியிட தேவையில்லை.. டெல்லி ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

நாட்டின் நலனுக்காக செல்போன் ஒட்டுக்கேட்பு.. அந்த தகவல்களை வெளியிட தேவையில்லை.. டெல்லி ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு டெல்லி: தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய மொபைல் ஒட்டுக்கேட்பது குறித்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உத்தரவின் பெயரில் நமது நாட்டில் சிலரது மொபைல் எண்களை அரசே ஒட்டுக்கேட்கும். இதற்கிடையே இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மொபைல் பயனரின் […]

Police Department News

புளியங்குடியில் பரபரப்பு பலாத்கார முயற்சியில் இளம்பெண் கொலை

புளியங்குடியில் பரபரப்பு பலாத்கார முயற்சியில் இளம்பெண் கொலை புளியங்குடியில் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்து நீரில் முழ்கடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி முத்து மாரியம்மன் கோவில் 9வது தெருவில் வசிப்பவர் மாரியம்மாள். இவர் தனது மகள் மகாலட்சுமியுடன் (22) தனியாக வசித்து வருகிறார். மகாலட்சுமி புளியங்குடியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 17ம் தேதியன்று இரவு […]

Police Department News

பெண் IT ஊழியர் எரித்து கொலை – முன்னாள் காதலன் கைது!

பெண் IT ஊழியர் எரித்து கொலை – முன்னாள் காதலன் கைது! பொன்மார் அருகே பெண் மென்பொறியாளர் எரித்து கொலை செய்யபட்ட வழக்கில் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பொன்மார் அடுத்த தாழம்பூர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பெண் ஒருவர் சங்கிலியால் கை, கால்கள் கட்டபட்ட நிலையில் எரித்து கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் நாவலூர் மப்பேடு பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் நந்தினி (25) என்பது தெரியவந்தது. […]

Police Department News

புழல் மத்திய சிறையில் செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்: 8 கைதிகள் மீது வழக்கு

புழல் மத்திய சிறையில் செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்: 8 கைதிகள் மீது வழக்கு புழல் விசாரணை சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன், பேட்டரிகள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, 8 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் பெண்கள் பிரிவு என 3 சிறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200 பெண்கள் உள்ளிட்ட 3500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறை […]

Police Department News

ஒரே வீட்டில் இரு மனைவிகளுடன் வாழ்ந்த பிஎஸ்என்எல் ஊழியர்; மதுபோதையில் தகராறு – கொலை செய்த முதல் மனைவி

ஒரே வீட்டில் இரு மனைவிகளுடன் வாழ்ந்த பிஎஸ்என்எல் ஊழியர்; மதுபோதையில் தகராறு – கொலை செய்த முதல் மனைவி திருச்சி மாவட்டம், துறையூர் தேவாங்கர் நகர் பகுதியில் வசிப்பவர் அண்ணாதுரை. இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஜெ.இ-யாக ஆக பணியாற்றி வருகிறார். இவர் பத்மினி என்ற பெண்ணை கடந்த 25 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், இவரது பெற்றோர் லலிதா என்ற பெண்ணை இவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்துள்ள்னர். இந்நிலையில், அண்ணாதுரை […]

Police Department News

கடலூர்: குவைத் நாட்டிலிருந்து காதலன் போட்ட`ஸ்கெட்ச்’ – கணவனைக் கொலைசெய்து விபத்தாக மாற்றிய மனைவி!

கடலூர்: குவைத் நாட்டிலிருந்து காதலன் போட்ட`ஸ்கெட்ச்’ – கணவனைக் கொலைசெய்து விபத்தாக மாற்றிய மனைவி! கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் – மேல வன்னியூர் கிராமத்திற்குச் செல்லும் சாலையில், விபத்தில் அடிப்பட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக, குமராட்சி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, சேத்தியாதோப்பு டி.எஸ்.பி ரூபன்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் அமுதா உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர். அதில் சடலமாகக் கிடந்தவர், மேல […]