டில்லியில் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் டில்லியில் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்ட பழமையான வாகனங்களை விடுவிப்பதற்கான கொள்கையை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.என டில்லி அரசு தெரிவித்துள்ளது. டில்லி போக்குவரத்து துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது. டில்லியில் பறிமுதல் செய்யப்பட்ட பழமையான வாகனங்களை விடுவிக்க இருசக்கர வாகனங்களுக்கு 5000 மற்றும் கார்களுக்கு 10000/- அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது காலாவதியான இந்த வாகனங்களை சாலைகளில் இயக்கியதற்காக பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை […]