கடும் கூட்ட நெரிசலிலும் மாற்றுத்திறனாளி நபரை பத்திரமாக குற்றால அருவியில் குளிக்க வைத்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு கோடை விடுமுறையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான குற்றாலத்தில் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (02.06.24) […]
Month: June 2024
மதுரை காவல்துறையினர் பணி நிறைவு
மதுரை காவல்துறையினர் பணி நிறைவு மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றி மே மாதம் பணி நிறைவு பெறும் மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் அவர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
இரவு நேர பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம் – மாநகர காவல் ஆணையர் தகவல்
இரவு நேர பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம் – மாநகர காவல் ஆணையர் தகவல் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட திருக்கோவில்களில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கான முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஒய்வு பெற்ற காவல் ஆளிநர்களுக்கான 18 காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே, கீழ்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கோரப்படுகிறது. தகுதிகள் : விண்ணப்பதாரர்கள் முன்னாள் படை வீரர்கள் அல்லது ஒய்வு பெற்ற காவல் ஆளிநர்களாக இருக்க வேண்டும். பணியில் சேரும்போது விண்ணப்பதாரர்களுக்கு வயது 62-க்கு மிகாமல் […]
வெள்ளத்துரை: திடீர் சஸ்பெண்ட்… திடீர் நடவடிக்கை `ரத்து’.
வெள்ளத்துரை: திடீர் சஸ்பெண்ட்… திடீர் நடவடிக்கை `ரத்து’. திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் ஏ.டி.எஸ்.பி-யாக பணியாற்றி வந்தார் வெள்ளத்துரை. இவர் அதிரடி நடவடிக்கைக்கு பெயர் போனவர். அதோடு காவல்துறையில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரெடுத்தவர். இந்தச் சூழலில்தான் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை கடந்த 31-ம் தேதி பணியிலிருந்து ஒய்வு பெற இருந்தார். ஆனால் கடந்த 30-ம் தேதி அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டார். இதுகாவல்துறையில் பேசு பொருளானது. வெள்ளத்துரை தரப்பும் இந்த சஸ்பெண்டை […]
மதுரை மாவட்டத்தில் தீயணைப்பு துறையனர் பணி ஓய்வு
மதுரை மாவட்டத்தில் தீயணைப்பு துறையனர் பணி ஓய்வு மதுரைமாவட்டஅலுவர்-தலைமையில்பணிஓய்வு பெற்றார்கள். திரு.பாஸ்கரன்- மதுரைமாவட்ட அலுவலர். திரு.இளோங்கேமதுரைஜகோர்ட்தீயணைப்பு& மீட்பு -நிலையஅலுவலர்.3) மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையம் ஃபயர் மேன்.4) மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.முத்துராமன்5) மதுரை -உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.முத்தைய்யாஅவர்கள்—-31.5.2024அன்று பணி நிறைவுபெற்று அவர்கள்.அனைவருக்கும்பல்லாண்டு வாழ்க!!