மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் செல்போன்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி
மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் செல்போன்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி *இன்று 09.04.2025, காலை 10.00 மணிக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் திருடு போன செல்போன்களை மீட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சி காவல்ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் போலிஸ் இ நியூஸ் மாநில செய்தியாளர் M.அருள்ஜோதி, மாவட்ட செய்தியாளர் சௌக்கத்அலி ஆகியோர் கலந்து கொண்ட போது.