முன் விரோதம்: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி அரிசி ஆலை பக்கமாக பாண்டி என்ற குண்டுபாண்டி அவரது நன்பர் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்தனர் அந்த பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத 3 பேர் பயங்கர கத்தி அரிவாளுடன் வழி மறித்து கொலை செய்வதற்கு சுதாறித்துக்கொண்ட குண்டுபாண்டி கத்தியை பறித்து அந்த மூன்று பேரை ஓட ஓட வெட்டினார் இதனால் பலத்த காத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் […]
Day: March 2, 2018
பணி நிறைவு விழா: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் உட்கோட்டத்தில் CID SI யாக பணியாற்றுபவர்
திரு.கண்ணன் அவர்கள் மக்களின் நலனுக்காக காவல் துறையில் இனைந்து அரும்பணியாற்றி இனிதே பணி நிறைவு பெறுகின்ற விழா நடைபெற்றது அவரை பற்றிய சில வார்த்தைகள் சிரித்த முகம்,பளிச்சிடும் பேச்சு,பணியில் திறமையும் நேர்மையும் இவருடன் ஒட்டிப்பிறந்தது என கூறலாம் திரு.கண்ணன் அவர்களின் பணி நிறைவு விழாவின் போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜராஜன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறையாற்றி திரு.கண்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டார் இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தனபால் மற்றும் திரளாக […]