ஆத்தூரில் கோயிலுக்கு வந்த காதல் ஜோடியிடம் ரவுடிகள் வழிப்பறியில் ஈடுபட்டதோடு, பலாத்காரத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் காதலியின் மானம் காக்க, காதலன் ரவுடியைக் கத்தியால் குத்தினார். சேலம் மாவட்டம் ஆத்தூர், வடசென்னிமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியம் கோயில் உள்ளது. வனம் சூழ்ந்த மலைக்கோயிலில் பக்தர்கள் அதிகம் வந்து செல்வர். அக்கம் பக்கத்து ஊரிலிருந்து காதல் ஜோடிகளும் இங்கு வருவார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு அங்குள்ள ரவுடிகள் சிலர் அங்கு வரும் காதல் ஜோடிகள் மற்றும் பக்தர்களிடம் வழிப்பறியில் […]
Day: March 23, 2018
சந்தேகத்தால் விபரீதம்; சூளைமேட்டில் மனைவி குத்திக் கொலை: கணவன் கைது
சென்னை சூளைமேட்டில் சந்தேக புத்தியால் மனைவியை குத்திக் கொன்ற கணவனை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சூளைமேடு, அண்ணா நெடும்பாதை கண்ணகி தெருவில் வசிப்பவர் ஷெனு (37), கார் டிரைவராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஷாலினி (29). தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். டிரைவர் வேலை பார்த்து வந்த ஷெனு கடந்த ஒரு மாதகாலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். குடும்பச் […]