Police Department News

கருந்திரி பறிமுதல் :- அருப்புக்கோட்டை MDR நகரைச்சுற்றி பட்டாசிற்கு தேவையான கருந்திரி சுற்றும் பணிகள்

கருந்திரி பறிமுதல் :- அருப்புக்கோட்டை MDR நகரைச்சுற்றி பட்டாசிற்கு தேவையான கருந்திரி சுற்றும் பணிகள் குடிசை தொழில் போல அங்கும் இங்குமாக அனுமதியில்லாமல் செயல்பட்டுவருவதாகஅருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது அந்த இடத்திற்கு நகர் காவல் சார்பு ஆய்வாளர் திரு.வெற்றிமுருகன் அவர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்குச்சென்று கருந்திரி தாள் சுற்றப்பட்ட நிலையில் திரிகளைப் பறிமுதல் செய்தார் மொத்தம் 140 குரோஸ் திரி பண்டல்கள், இதில் 40 குரோஸ் திரிகளை ஜெயக்குமார் என்பவரிடமும், மற்றும்100 குரோஸ் திரிகளை சதுரகிரி […]