சென்னையில் நடுத்தர வயதுப் பெண்ணுடன் கூடா நட்பு வைத்திருந்த இளைஞர், அந்த நட்புக்கு இடைஞ்சலாக இருந்த 9 வயது சிறுவனைக் கடத்திக் கொலை செய்தார். இதனால் அந்த இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். சிறுவனின் தாயை விசாரித்து வருகிறார்கள். சென்னை எம்ஜிஆர் நகரை அடுத்த நெசப்பாக்கம் பாரதி நகரில் வசிப்பவர் கார்த்திகேயன் (38). வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (34) சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை […]
Day: March 1, 2018
கோட்டூர்புரத்தில் கால் டாக்ஸியில் எரிந்த நிலையில் டிரைவர் பிணம்: கொலையா?- போலீஸ் விசாரணை
இந்திராநகர் ரயில் நிலையம் அருகே கால் டாக்ஸியில் எரிந்த நிலையில் டிரைவர் பிணம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் செல்லையா (48). கால் டாக்ஸி ஓட்டுநராக பிரபலமான ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை, போனையும் எடுக்கவில்லை என்று அவரது மனைவி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்று காலை திருவான்மியூர் போலீஸார் கால் டாக்ஸி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது காரின் ஜிபிஎஸ் செல்லையா ஓட்டிய […]