Police Department News

டெல்லியில் இருந்து சென்னை வந்த ரயிலின் ஏ.சி. பெட்டியில் கிடந்த 6 துப்பாக்கி குண்டுகள்: ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை

டெல்லியில் இருந்து கடந்த 19-ம் தேதி புறப்பட்ட ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றதும் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கான உதவியாளராக பணிபுரியும் அருண்குமார் என்பவர், எச்ஏ 1 பெட்டியை சோதனை செய்துள்ளார். அப்போது அந்த பெட்டியில் உள்ள ‘ஜி’ கேபினில் 6 குண்டுகளுடன் கூடிய மேகசைன் பாக்ஸ் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேகசைன் பாக்ஸ் என்பது துப்பாக்கியில் குண்டுகள் […]