ஈரோட்டில் 1400 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு! ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மாவட்டத்தில் 807 இடங்களில் 1500 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் 807 வாக்குச்சாவடி மையங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் விதிகளின்படி லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதை காவல்துறையிடம் ஒப்படைத்து வருகிறார்கள். இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்தில் 74 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என […]
Month: December 2019
பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு 30 லட்சம் காசோலை வழங்கிய ஐ.ஜி…!
பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு 30 லட்சம் காசோலை வழங்கிய ஐ.ஜி…! சில மாதங்களுக்கு முன்பு பவானி காவல்நிலையத்தில் பணியாற்றிய எஸ்.ஐ.கோபாலகிருஷ்ணன் மற்றும் சிறுவலூர் காவல் நிலைய எஸ்.ஐ.யாக இருந்த ஜேம்ஸ்ராபட் ஆகிய இருவரும் தனி தனி விபத்துக்களில் இறந்து விட்டனர். இந்த இரண்டு குடும்பங்களையும் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து எஸ்.பி. சக்தி கணேசன் முன்னிலையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி.பெரியய்யா தலா முப்பது லட்ச ரூபாய் காசோலை வழங்கினார்.குடும்பத் […]
நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்த என்ன பண்றது – குரூப்ல ஒருத்தங்க கேட்ட கேள்வி
நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்த என்ன பண்றது – குரூப்ல ஒருத்தங்க கேட்ட கேள்வி கற்பா, உயிரா னு பாக்கும் போது உயிர் பெரிசு. விட்ருங்க போகட்டும் என்பது போல பல வழிகாட்டல்கள். ஆனா போலீஸ கூப்பிடலாமே னு ஒரு பின்னூட்டம் கூட கண்ணுல படல. போகட்டும் என்ன பண்றது. போலீஸ்னாலே கிளைமாக்ஸ் முடிஞ்சுதான் வருவாங்க அப்டீங்குற எண்ணம் மக்களுக்குள்ள இருந்திட்டே இருக்கு சரி விஷயத்துக்கு வருவோம். இந்த மாதிரி சமயத்துல என்ன […]
திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்க்கு உறுதியளித்துள்ள காஞ்சி எஸ்.பி.சாமுண்டீஸ்வரி. ஐ.பி.எஸ்
திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்க்கு உறுதியளித்துள்ள காஞ்சி எஸ்.பி.சாமுண்டீஸ்வரி. ஐ.பி.எஸ் காஞ்சிபுரத்தை அடுத்த குருவி மலையைச் சார்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகளை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பெ.சாமுண்டீஸ்வரி IPS அவர்களை நேரில் அழைத்து அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமைகள் குறித்தும் கேட்டறிந்து அவர்களுக்கு கூடியவிரைவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டநிருபர் ம.சசி
மனம்என்னும்தோட்டத்தில் மனிதேநயம் மலரட்டும்
மனம்என்னும்தோட்டத்தில் மனிதேநயம் மலரட்டும் 🙏காஞ்சிபுரம் மாவட்டத்தில் எஸ்.பி அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம் உள்ளிட்ட காவல் துறை அலுவலகங்களில் ஆய்வு நடத்துவதற்காக வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜ் காஞ்சிபுரம் வந்திருந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தார். அப்போது பகல் 1 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வந்த பசுமாடு மற்றும் கன்றுக்குட்டி விருந்தினர் இல்லத்தின் நுழைவாயில் வழியாக உள்ளே சென்றது. இதனை தொடர்ந்து உள்ளே சென்ற கன்றுக்குட்டியின் கால் குழாய்களின் […]
இந்தியாவின் முதல் அதிநவீன ரோந்து வாகனங்கள்..! சென்னை காவல்துறை அசத்தல்.! (படங்கள்)
இந்தியாவின் முதல் அதிநவீன ரோந்து வாகனங்கள்..! சென்னை காவல்துறை அசத்தல்.! (படங்கள்) இந்தியாவிலேயே முதன்முதலாக ‘இ-ஸ்கூட்டர்’ என அழைக்கப்படும் அதிநவின போக்குவரத்து காவல்துறைக்கான ரோந்து வாகனங்கள் சென்னையில் நேற்று(18.12.2019) அறிமுகப்படுத்தப்பள்ளன. ஒரு காவலர் நின்றுகொண்டே பயணிக்கும் வகையில் இரு சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் சென்னை மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரை சாலைகளில் ரோந்துபணியில் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வாகனம் ஓட்டும் பெண்களை பரிசோதிப்பதற்காக சிறப்பு பெண்கள் போக்குவரத்துப் காவல் பிரிவும் துவங்கப்பட்டது. போலீஸ் […]
காவலன் செயலியை அறிமுகம் படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு
பட்டினம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் காவலன் செயலியை அறிமுகம் படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இடம் எம்ஆர்சி நகர் ஐயப்பன் கோயில் அருகில். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் சந்தோஷ் அம்பத்தூர்
குழந்தைக் கடத்தல் விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று பேர் கைது; இருவர் தப்பியோட்டம்! – கோவைக் குழந்தைக் கடத்தல் வழக்கு நிலவரம்கோவைக் குழந்தைக் கடத்தல் விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மதுக்கரையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் தனக்குத் தெரிந்தவர்களுக்குக் குழந்தை வேண்டும் என்று இடைத்தரகர் ஹாசினியை அணுகி உள்ளார். குழந்தை விற்பனை இடைத்தரகர்களான ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த ஹசீனா, கல்யாணி மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய மூன்று பேரும்,பிறந்து 40 நாள்களான ஆண் குழந்தையை கடந்த 17-ம் தேதி மதுரையைச் […]
இரண்டு ரவுடிகளை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலத்தில் கொலை குற்ற ரவுடிகள் இருவருக்கு ‘குண்டாஸ்’! சேலத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இரண்டு ரவுடிகளை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் அம்மாபேட்டை வித்யா நகரில் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி, பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரிடையே குழு மோதல் ஏற்பட்டது. அப்போது, அபுபக்கர் என்ற வாலிபரை இருவர் அடித்துக் கொன்றனர். இதுகுறித்து விசாரித்த அம்மாபேட்டை காவல்துறையினர், சிவாஜி நகர் வித்யா மந்திர் பள்ளி அருகில் வசிக்கும் ராஜேந்திரன் […]
கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்
கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம் மதுரை மாநகர், மதுரை சுயராஜ்யபுரம், செல்லூரைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் ரமேஷ் 27/19, சிவகங்கை மாவட்டம் டி.புதூர், கிருஷ்ணாநகரைச் சேர்ந்த காசி என்பவருடைய மகன் விஜி என்ற விஜயபாண்டி 34/2019 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. […]