வயலில் மின் வயர் அறுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு! திருச்சி – மணப்பாறை நெடுஞ்சாலையில் உள்ள நவலூர் கொட்டப்பட்டு பகுதியில் கீழக்காடு என்கிற பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வயலில் அருகில் மின்கம்பி அறுந்து விழுந்து ராமமூர்த்தி உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.வீட்டின் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து அருகில் உள்ள வயல்வெளியில் விழுந்தது. இதுதெரியாமல் வயலுக்கு உரம் வைப்பதற்காக சென்ற 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை மின்சாரம் […]
Day: December 22, 2019
கந்துவட்டி கடனுக்காக அடிச்சே கொன்னுட்டாங்க!’ – ஆட்சியரிடம் கலங்கிய ஏரல் இளைஞரின்
கந்துவட்டி கடனுக்காக அடிச்சே கொன்னுட்டாங்க!’ – ஆட்சியரிடம் கலங்கிய ஏரல் இளைஞரின் உறவினர்கள்தூத்துக்குடியில் கந்துவட்டிப் பிரச்னையால் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது. பெயிண்டிங் தொழில் செய்து வந்த இவர், ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தாராம். இந்நிலையில், சாகுல் ஹமீது கடனை திருப்பிக் கொடுக்காததால், கண்ணன் […]
நாலாவதும் பெண் குழந்தை பிறந்ததால் முதல் மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசிய தந்தை!
நாலாவதும் பெண் குழந்தை பிறந்ததால் முதல் மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசிய தந்தை! குஜராத் மாநிலம் கம்பிலியா மாவட்டத்தை சேர்ந்தவர் சோலாங்கி. 40 வயதான இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தார்கள். இந்நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை என்ற செய்தி கிடைத்த உடன் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். பெண் குழந்தை பிறந்ததால் கோபமாக இருந்த அவர்நேற்று […]
பிரபல ரவுடி ‘நீராவி முருகனை’ சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்!
தூத்துக்குடி நீராவி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தென் மாவட்டங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.கடந்த, 2018- ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் என்ற பகுதியில் உள்ள விவசாயி சக்திவேல் என்பவரை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக நீராவி முருகன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில் ஈரோடு காவல்துறையினர் தனிப்படை ஒன்றை அமைத்து […]
திருமணத்தை தடுத்ததால் நடந்த விபரீதம்…மாமன், மச்சான் மருத்துவமனையில் அனுமதி…!
இராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வனிதா. இவருக்கும் இவரது உறவினராக படப்பையில் உள்ள பூண்டு வியாபாரியான செல்வத்துக்கும் இடையே 2010ல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளிலேயே வனிதா இறந்து விட்டார்.இதைத்தொடர்ந்து, செல்வத்துக்கு, அமுதா என்கிற பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்துக்கு இறந்துப்போன வனிதாவின் சகோதரர் காத்தவராயன் தடை ஏற்படுத்தி செல்வத்திடம் தகராறு செய்துள்ளார்.இந்த தகராறுகள் […]
பெண் விவகாரம்… கல்லூரி மாணவனை அடித்துக்கொலை செய்த நண்பர்கள்!
பெண் விவகாரம்… கல்லூரி மாணவனை அடித்துக்கொலை செய்த நண்பர்கள்! கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை அருகில் உள்ள வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் மணிகண்டன். இவர் கரூரில் உள்ள ஜெயராம் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு சென்ற அவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.இந்த நிலையில் தாந்தோன்றிமலை அருகில் உள்ள அசோக்நகர் காட்டுப் பகுதியில் மணிகண்டன் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து பொதுமக்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
முதியவருடன் உணவை பகிர்ந்துகொண்ட காவலர்… நெகிழ வைக்கும் புகைப்படம்!
முதியவருடன் உணவை பகிர்ந்துகொண்ட காவலர்… நெகிழ வைக்கும் புகைப்படம்! நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தில்லி உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாணவர்கள் போராடி வருகிறார்கள். கேரளாவிலும் மாணவர்கள் இதை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்இந்நிலையில் நேற்று கேரளாவில் நடைபெற்ற […]
போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த இளம்பெண்… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த இளம்பெண்… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! புதுச்சேரியில் தன் கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டே, மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் செல்வி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் ஆகி இந்த தம்பதிக்கு 8 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு செல்வி வந்துள்ளார். தனது […]
தமிழகம் முழுவதும் விரைவில் சைபர் காவல் நிலையங்கள் ஏடிஜிபி ரவி பேட்டி,
தமிழகம் முழுவதும் விரைவில் சைபர் காவல் நிலையங்கள் ஏடிஜிபி ரவி பேட்டி,சைபர் குற்றங்களை விசாரிக்க தனிப் பிரிவு ஏற்பட்டுள்ள நிலையில் வருங்காலத்தில் சைபர் குற்றங்களுக்கான காவல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் அதிகமாக இருக்கும் என கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்தார். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கலந்துகொண்ட இணையதளப் பாதுகாப்பு வழிமுறை குறித்த கருத்தரங்கம் கோவையில் இன்று நடைபெற்றது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி […]