மதுரை மாநகர காவலர்கள் 24 மணிநேர பணியின் காரணமாக அவர்களையும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் போதிய அக்கறை செலுத்தமுடியாத காரணத்தினால் தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு பயிற்சியினர் மற்றும் மதுரை சமூகவியல் துறையினருடன் இணைந்து நேற்று (14.12.2019) மதுரை மாநகர் கிரைம் பிரான்ச் காவலர் குடியிருப்பில் உள்ள காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் துவங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை […]
Day: December 15, 2019
ராணிப்பேட்டை மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா
ராணிப்பேட்டை மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இந்த அலுவலக கட்டிடத்தை வேலூர் சரக துணைத் தலைவர்(DIG) திருமதி காமினி ஐபிஎஸ்,வேலூர் காவல் துறை கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தனர் போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்
போலி ஆதார், பான் கார்டு மூலம் பல லட்சம் சுருட்டல்; திண்டுக்கல்லை சேர்ந்த 7 பேர் கும்பல் கைது!
போலி ஆதார், பான் கார்டு மூலம் பல லட்சம் சுருட்டல்; திண்டுக்கல்லை சேர்ந்த 7 பேர் கும்பல் கைது! சேலத்தில், போலி ஆதார் அட்டை, பான் கார்டுகள் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏழு பேர் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். சேலத்தில் தவணை முறையில் வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்து வரும் கடைகள், துணிக்கடைகளில் நூதன முறையில் ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி பொருள்களை கடனாகப் பெற்று […]