இந்திய அளவில் தேனி மகளிர் காவல் நிலையத்திற்கு 4- வது இடம்! இந்தியாவில் சிறந்த பத்து காவல் நிலையங்களில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அந்தமானில் உள்ள அபெர்தீன் காவல் நிலையம் முதலிடத்தை பிடித்தது. 2- வது இடத்தை குஜராத் மாநிலத்தின் பாலசினார் காவல் நிலையமும், 3- வது இடத்தை மத்திய பிரதேசத்தின் அஜிக் புர்ஹன்பூர் காவல் நிலையமும் பிடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், 2019- ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்கள் […]
Day: December 8, 2019
என்ற எண்ணத்திற்கு ஊக்கம் கிடைத்தால், அது நன்றாக வளர்ந்து, பெயர் கொடுக்கும் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
💐✒விதை, விருட்சமாக மாற வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஊக்கம் கிடைத்தால், அது நன்றாக வளர்ந்து, பெயர் கொடுக்கும் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி செல்வி.லோக்கியா என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்ற 7வது தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொண்டு தேசிய அளவில் இரண்டாவது பரிசினை பெற்றார். இதுகுறித்து அறிந்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் […]
பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவலன் செயலி (KAVALAN SOS)
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் பாலமுருகன் சென்னை
கஞ்சா விற்றவர்களை பிடித்த காவலர்களுக்கு பாராட்டுபோ
திருப்பூர் மாநகர ஊரக காவல் நிலைய BEAT-I போலீசார் மணிகண்டன் மற்றும் பெரியசாமி (த சி கா) என்பவர் ரோந்து பணியில் இருக்கும்போது செட்டிபாளையம் பிரிவில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் அந்தப் பகுதிக்குச் சென்ற ரோந்து காவலர்கள் சந்தேகத்திற்கிடமாக அந்த பகுதியில் சுற்றித்திரிந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் மதுரையைச் சேர்ந்த மனோஜ் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜசேகர் என்பதும் அந்தப் பகுதிகளில் கஞ்சா விற்றது தெரியவந்தது அவர்களை கைது செய்த போலீசார் […]