Police Department News

அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம் : 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம்

அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம் : 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம் . அண்ணாநகர்: அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறான 100 கடைகள் அகற்றப்பட்டது. மேலும் 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.சென்னை அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபாதைகளில் ஏராளமான கடைகள் உள்ளதாகவும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் நெரிசல் ஏற்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து போக்குவரத்து இணை […]

Police Department News

தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர், காமராஜர் தெருவில் வசித்து வரும் திருமதி.சகுர்பானு, வ/45, க/பெ.அப்துல்ரகீம் என்பவர் வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வார்டு உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் தரமணி பகுதியில் […]

Police Department News

அறுபது ரூபாய் விலை குறைவு!’ – மதுரை மத்திய சிறைக் கைதிகள் தயாரிக்கும் பூந்தொட்டிகள்இந்த ஆண்டில் நூறு சதவிகிதம் கல்வி என்ற வகையில் கைதிகளுக்குக் கல்வி அளிக்க திட்டமிட்டுள்ளோம். தொழிற்கல்வி கைதிகளுக்குக் கற்பிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

அறுபது ரூபாய் விலை குறைவு!’ – மதுரை மத்திய சிறைக் கைதிகள் தயாரிக்கும் பூந்தொட்டிகள்இந்த ஆண்டில் நூறு சதவிகிதம் கல்வி என்ற வகையில் கைதிகளுக்குக் கல்வி அளிக்க திட்டமிட்டுள்ளோம். தொழிற்கல்வி கைதிகளுக்குக் கற்பிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மதுரை மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் 750 பேர் உட்பட 1,000 ஆண் கைதிகளும் 100 பெண் கைதிகளும் உள்ளார்கள். கைதிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வேலைகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. கைதிகளைக்கொண்டு சிறைச்சந்தை எனச் சிறப்பாகச் சந்தையை […]