Police Recruitment

சிவகங்கை காவல் ஆய்வாளர் பொது மக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினார்.

சிவகங்கை காவல் ஆய்வாளர் பொது மக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினார். கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை காவல் ஆய்வாளர் மோகன் அவர்கள் அறிவுறுத்தப்பட்டு. மேலும் இன்ஸ்பெக்டர் மோகன் அவர்கள் தனது சொந்த […]

Police Department News

ஒடிசா மாநில தலைமைச் செயலகத்துக்கு தவறான தகவல் அளித்ததாக வடமாநில தொழிலாளர்கள் இருவர் கைது

ஒடிசா மாநில தலைமைச் செயலகத்துக்கு தவறான தகவல் அளித்த குற்றச்சாட்டில் வடமாநில தொழிலாளர்கள் இருவரை சென்னிமலை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கவுண்டனூரில் தங்கி பெருந்துரை சிப்காட்டில் கூலி வேலை பார்த்து வரும் இரு வடமாநில தொழிலாளர்கள் திரிநாத் ரூட், சுனில் ஜெனா ஆகியோராவர். ஊரடங்கு நிமித்தமாக சிப்காட்டில் அனைத்து தொழிற்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் தமிழக அரசின் உத்தரவுப்படி வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆனால் இருவரும் ஒடிசா அரசு […]