வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 15.04.2020 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலையில் உள்ள SSM நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் சந்தித்து அவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கினார்கள். மேலும் வடமாநில தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களை சமூக இடைவெளியுடன் நிற்கவைத்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும் கூறினார்கள். தேவையற்றது வெளியில் செல்ல வேண்டாம் என்றும், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணியும் படியும் […]
Day: April 16, 2020
ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல்
ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர் மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் என, யாரும் உணவுப்பொருட்களுக்காக சிரமப்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் தொடங்கி வைத்தார் . இதன் முதற்கட்டமாக அண்ணாநகர் காவல் சரகத்தில் […]
கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு நவீன முக பாதுகாப்புக் கவசங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அன்று வழங்கினார்.
கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு நவீன முக பாதுகாப்புக் கவசங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அன்று வழங்கினார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை முன்னிட்டு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தி வாகன சோதனை செய்து, விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இப்பணிகளின் போது, போக்குவரத்து காவலர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க, முகக்கவசங்கள் மற்றும் திரவ கிருமிநாசினி தெளிப்பான்கள் (Nasal […]