Police Department News

சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் நடைபயணம் சென்ற கூலித் தொழிலாளிக்கு உதவிய காவல் துறையினர்

சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் நடைபயணம் சென்ற கூலித் தொழிலாளிக்கு உதவிய காவல் துறையினர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமிகள் உட்பட 6 பேர் நடைபயணமாக செல்வதை அறிந்த பணியில் இருந்த போலீசார் விசாரித்தபோது அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் செங்கல் சூளையில் வேலை செய்வதாகவும் வருமானம் இல்லாததால் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்திற்க்கு செல்வதாக நீண்ட தூரம் நடந்து வருவதால் ஏதேனும் வாகனத்தில் ஏற்றி உதவி செய்யுமாறு கூறிய குடும்பத்தினருக்கு தேவையான உணவு உடை […]

Police Department News

ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர்

ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர் மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் என, யாரும் உணவுப்பொருட்களுக்காக சிரமப்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் தொடங்கி வைத்தார் . இதன் முதற்கட்டமாக அண்ணாநகர் காவல் சரகத்தில் […]