திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிபி.சக்கரவர்த்தி IPS., அவர்களின் உத்தரவுப்படி, தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருT.அசோக் குமார் அவர்களின் மேற்பார்வையில்,போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு M.குணசேகரன் அவர்களின் தலைமையில், போளூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.P.அருண்குமார் மற்றும் போலீசார் இணைந்து ஜமுனாமரத்தூர் வேட கொல்லைமேடு, நாகநதி ஆத்துப்பாலம், நீப்பார்பட்டு கூட் ரோடு போன்ற இடங்களில் நடத்திய மதுவிலக்கு அதிரடி சோதனையில் 152 லிட்டர் சாராயம் கடத்திய 1)உமாபதி, வயது 37, S/O.கார்த்திகேயன், மேட்டுக்குடிசை, […]
Day: April 30, 2020
ஊரடங்கு உத்தரவை மதிப்போம் தேனி மாவட்ட காவல்துறையினர்கள்
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை குறைத்து வெளியில் செல்வதை தவிர்க்கவும்..
நெல்லித்துறை, விழாமரத்தூர், பூதபள்ளம், செங்களூர் ஆகிய இடங்களுக்கு சென்று மலைவாழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் காவல் துறை சார்பாக இன்று 29.04.2020 நெல்லித்துறை, விழாமரத்தூர், பூதபள்ளம், செங்களூர் ஆகிய இடங்களுக்கு சென்று மலைவாழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம்_காவல்துறைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்……. முன்னுதாரணமான உங்களைப் பெற்றிருப்பதில் மேட்டுப்பாளையம் பெருமை கொள்கிறது. தொடரட்டும் உங்கள் நற்செயல்களும் அர்ப்பணிப்புகளும்.. போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துகள்