இருசக்கர வாகனங்களை திருடியவர்கள் கைது திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்திராபுரம் சோதனைச் சாவடியில் 25.05.2020அன்று மாலை 15 மணிக்கு தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் குற்றப்பிரிவு காவலர்கள் வாகன தணிக்கை செய்யும் பொழுது சந்தேகப்படும்படியாக இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர்… விசாரணையில் இவர்கள் இருசக்கர வாகன திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் 2 வண்டியும் KRB நகைக் கடைக்கு அருகில் […]
Day: May 28, 2020
சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு..!!
சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு..!! கடந்த 22.05.2020-ம் தேதி மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் முகேஷ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விளக்குத்தூண் சந்திப்பில் எதிர்பாராதவிதமாக தான் வைத்திருந்த 40,000 பணத்தை தவறவிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை காவலர் திரு.விக்னேஷ்வரன் என்பவர் பணத்தை […]