Police Department News

மனம் நெகிழ வைத்த காவல் கண்காணிப்பாளர்

மனம் நெகிழ வைத்த காவல் கண்காணிப்பாளர் கடலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெற்ற காவலர்களை கௌரவிக்கும் வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் இ.கா.ப அவர்கள் சால்வை அணிவித்து, சான்றிதழ்களை வழங்கினார்.