சிவகங்கையில் சினிமாவைப்போல ஓடஓட விரட்டி பத்தாம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை! – மக்களைப் பதற வைத்த `திக் திக்’ நிமிடங்கள்..!! சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட வாணியங்குடியில் முன்விரோதம் காரணமாக கடந்த 26.05.2020 தேதியன்று 16 வயதுடைய ராஜேஸ் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்மந்தமாக நிலைய கு.எண்.751/2020 U/s.147,148,294(b),324,307,302IPC வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோகித்நாதன் ராஜகோபால் அவர்களின் உத்தரவின் பேரிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் […]