திருச்சி காவல்துறை துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன்¸ இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் திருச்சி மாநகரம் உட்பட்ட 5 மாவட்டங்களில் விவசாயிகளின் குறைகளை தீர்க்க காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதுவரை விவசாயிகளிடமிருந்து 91 மனுக்கள் வந்ததில்¸ 88 விவசாயிகளின் குறைகள் நிர்வத்தி செய்யப்பட்டுள்ளது.
Day: May 2, 2020
உணவின்றி தவிப்போர்க்கு உணவளிக்கும் காவலர்கள்
உணவின்றி தவிப்போர்க்கு உணவளிக்கும் காவலர்கள் உலகை உலுக்கி வரும் கொரோனாவால் உணவின்றி தவித்து வரும் ஏழைகளுக்கு தினமும் சொந்த செலவில் சுமார் 150 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்கள் தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த திரு. நித்தியானந்தம் மற்றும் திரு. ராகுல்.