Police Department News

மதுரை, செல்லூர், D2, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மீது தாக்குதல்

மதுரை, செல்லூர், D2, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மீது தாக்குதல் மதுரை மாவட்டம், செல்லூர் பகுதியை சேர்ந்த D.2, காவல் நிலைத்தில் பணி புரியும் சார்பு ஆய்வாளர் தியாகப் பிரியன் அவர்கள், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தத்தநெறி, கனேஷ்புரம் பகுதியில் சந்துரு, (33), பாண்டி(35), ரமேஸ்(28) ஆகியோர் ஊரடங்கு உத்தரவிற்கு எதிராகவும், நோய் தடுப்புக்கு விரோதமாகவும் நடந்து கொண்டதால் அவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சார்பு ஆய்வாளர் தியாகப் பிரியன் களைந்து செல்லும்மாறு கூறினார் […]